ஆட்சிக்கு வரும்முன் போராட்டக்காரர்களை அழைத்து போட்டோ எடுத்துக் கொண்ட @TVKVijayHQ க்கு இப்போது 6 நாளாக போராடும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் ���ண்ணுக்கு தெரியவில்லையா? தொழிலாளர் விரோத #தவெக அரசே #தூய்மைப்_பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்று..
சீனி விலை ஏறுனாலும் அவரைத்தான் திட்றாய்ங்க.....பரந்தூர் ஏர்போர்ட்டுக்கும் அவரைத் திட்றாய்ங்க....காவிரில தண்ணீ வரலைன்னாலும் அவரைத் திட்றாய்ங்க! அவர் பாவம்ல்லாம் உங்களைச் சும்மா விடாதுடா..😭
1,040 கோடி ரூ���ாயைத் தனது தனிப்பட்டச் சொத்து மதிப்பாகவும், ஏறக்குறைய 6,000 கோடி ரூபாயைக் குடும்பச் சொத்து மதிப்பாகவும் வேட்பு மனுவில் கணக்குக் காட்டியிருக்கும் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோசுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச கார் வழங்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவதில், எந்த வருமான உச்சவரம்பும் அளவுகோலாக வைக்கப்படவில்லை.
அதேசமயம், மாதம் 20,833 ரூபாய்க்கு மேல் ஒரு குடும்பத்தின் வருமானம் இருந்தாலே அக்குடும்பத்துக்கு இலவச எரிவாயு உருளைக்கான தொகையைப் பெற தகுதியில்லை.
சூப்பரான மாற்றம்ல!
This part of that song...
No other composer except #Ilaiyaraaja can ever give this...
None others except Yesudas and Janaki can render this...
These will live for 1000 years to come in Tamilnadu..
Viral, vibe இதெல்லாம் கடந்த உன்னதம்...