என்னாச்சு என்னாச்சு?
'பக்கா மாஸ் முதல்வரே' என்னாச்சு என்னாச்சு?
அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் ரூ.2500 என்னாச்சு?
வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4000 என்னாச்சு?
ஒவ்வொரு வீட்டுக்கும் 6 சிலிண்டர் என்னாச்சு?
சாதிவாரி கணக்கீடு ஆய்வு என்னாச்சு?
தமிழர் நாகரீக அருங்காட்சியகம் என்னாச்சு?
மொழிப்போர் தியாகிகளுக்கு ரூ.250000 என்னாச்சு?
வீடு தேடி ரேசன் பொருள்கள் என்னாச்சு?
முதியோர் தொகை ரூ.3000 என்னாச்சு?
மாற்றுதிறனாளி மாத ஓய்வூதியம் ரூ.3000 என்னாச்சு?
தறி வைத்திருக்கும் நெசவாளர் குடும்பத்திற்கு ரூ.30000 என்னாச்சு?
பழைய ஓய்வூதிய திட்டம் என்னாச்சு?
தற்காலிக பணியாளர்கள் நிரந்தரம் என்னாச்சு?
காவலர் சலவைப்படி ரூ.1௦௦௦ என்னாச்சு?
காவலர் ஊதியம் ரூ.25000 என்னாச்சு?
தூய்மை பணியாளர்கள் ஓய்வூதியம் ரூ.4௦௦௦ என்னாச்சு?
வழக்கறிஞர் நல நிதி ரூ.3000 என்னாச்சு?
உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை ரூ.7000 என்னாச்சு?
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து என்னாச்சு?
அனைத்து அரசு பேருந்துகளிலும் கட்டணமில்லா மகளிர் பயணம் என்னாச்சு?
பெண்களுக்கான விரைவு சிறப்பு நீதிமன்றம் என்னாச்சு?
கர்பிணி பெண்கள் ஊட்டச்சத்து உதவித்தொகை ரூ.25000 என்னாச்சு?
விலையில்லா சானிடரி நாப்கின் என்னாச்சு?
12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மாணவர்களுக்கு ரூ.2500 என்னாச்சு?
மாணவர்களுக்கு பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பிணையில்லா கடன் என்னாச்சு?
வெற்றித் தொழிற் பயிற்சி திட்டம் என்னாச்சு?
வெற்றி விவசாய உரிமைத் தொகை ரூ.15000 என்னாச்சு?
மீனவர்கள் தடைக்கால நிவாரணத்தொகை ரூ.20000 என்னாச்சு?
அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்னாச்சு?
அரசு கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு கல்வி வாழ்வு நிதி ரூ.8000 என்னாச்சு?
அனைத்து குடும்பங்களுக்குமான ரூ.2500000 காப்பீடு என்னாச்சு?
அரசு மருத்துவமனையில் குறைந்த விலை மருந்துகள் என்னாச்சு?
மாதம் ஒரு முறை மின்சார கட்டண கணக்கீடு என்னாச்சு?
150 நாள் ஊரக வேலை உறுதித்திட்டம் என்னாச்சு?
சொத்து வரி குறைப்பு என்னாச்சு?
கடைசியாக,
ஐந்து சிறப்புத்திட்ட நிதிநிலை
அறிக்கை என்னாச்சு??
#TVKFails
தீர்ப்பு நமக்கு எதிராக வந்திருக்கிறது என்பதைக்கூட அறியாத அமைச்சரும் இந்த அரசும் தமிழர்களின் சாபக்கேடு.. உரிமைகளை அடகுவைப்பதில் திராவிட ஆட்சியாளர்களை மிஞ்சுகிறது கையாலாகாத தவெக அரசு..
செந்தில் பாலாஜி இதில் தப்பிக்க முடியாது. கிடைக்கும் தகவல்கள் அப்படி இருக்கின்றது.
அட்டைப்பெட்டிக்கு 20 ரூபாய்.
அதிலேயே மாதம் 120 To 150 கோடி.
ஒரே நேரத்தில் 100 - க்கும் மேலான லாரிகளை வாங்கி, சரக்குகளை ஏற்றிக் செல்லும் காண்டிராக்டை சட்டவிரோதமாக தனதாக்கியது..
காலி பாட்டில்கள், மதுபானம் விற்றதில் மோசடி என பட்டியல் நீள்கிறது.
செந்தில் பாலாஜியும்
துணைபோன
IAS அதிகாரிகளும் தப்புவார்களா?
https://t.co/HwJ0ELiPdM
https://t.co/dcgkVDdGjy
காவிரி உரிமைக்காகக் கர்நாடகாவுக்குச் சென்றுப் பேச்சுவார்த்தை நடத்துகிறேன்பேர்வழி என விஜய் கிளம்பினால், அதனைப் போல முட்டாள்தனம்; அயோக்கியத்தனம் ஏதுமில்லை.
ஏனென்றால்... 👇
31 குடும்பத்து வயித்துல அடிச்சிடிங்களே என அணில்கள் என் பதிவுகளில் கதறுகிறது… நான் என்ன சொல்றேன் நீங்கெல்லாம் போய் அந்த 31 குடும்பத்திற்கும் உங்க தலைவர் விஜய் வச்சிருக்க விஜய் வித்யாஸ்ரம் பள்ளியிலோ உங்க முதல் போட்ட முதல்வர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனங்களிலோ வேலை வாங்கி கொடுத்து அவர்களை காப்பற்றுங்களேன்.. அதும் இல்லையா நீங்களே சம்பாரிச்சு கொடுங்க என்ன டாஷ்க்கு மக்கள் வரிப்பணத்தில் வேலை கொடுக்கணும்??
அமைச்சர் எனும் பொறுப்புக்கு ஏற்றவாறு விஜய் பாலாஜி மாண்போடு நடந்துகொண்டால், கொஞ்சமாவது மரியாதை கிடைக்கும்.
வாய்க்கொழுப்போடு மிதப்பில் பேசினால், அப்புறம் வேற மாதிரி வார்த்தைகள்தான் வரும்.
https://t.co/QIOjPooPl6 .
விஜய்தான் ஒருமுறை சொன்னாரு.
உசுப்பேத்துறவன்கிட்ட உம்முன்னும்
கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும்
இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்னு.
அதனைத்தான் முழுமையாகக் கடைப்பிடிக்கிறாரோ முதல்வர் விஜய்?
திமுக பாஜகவை எதிர்த்து தமிழ்நாட்டில் சத்தமிடும்.
டெல்லிக்குப் போய் பாஜகவிடம் சரணாகதி அடையும்!
தவெகவோ மூச்சோவிடாது, மோடியின் பாதம் பணிகிறது.
டெல்லியில் போராட்டக்களத்தில் ராகுல் காந்தி தாக்கப்பட்டதாகவும், இரத்தக்காயம் பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.
கூட்டணிக்கட்சியைச் சேர்ந்தவர் என்கிற அடிப்படையிலாவது பாஜகவைக் கண்டிப்பாரா விஜய்?
1994ஆம் ஆண்டு அரசியல் மாற்றத்திற்கு அகரமிட்ட வைகோ, அதைச் செய்ய முடியாமல் விஜய்யின் காலடியில் வந்து விழுந்துக் கிடக்கிறார். - நாஞ்சில் சம்பத்
தொழிலில் போட்டி இருக்கலாம். பொறாமை இருக்கலாமா?
ராஜீவ் காந்தி மரணம் ஏற்படுத்திய அனுதாப அலையால் 1991ஆம் ஆண்டு 224 தொகுதிகளில் வென்று அசுரபலத்தோடு அதிகாரத்தில் அமர்ந்தார் அம்மையார் ஜெயலலிதா.
அபரிமிதமான வெற்றி தலைக்கேறி, பதவி மமதையிலும், அதிகாரத்திமிரிலும் ஆணவமும், அகம்பாவமும் கொண்டு கெட்ட ஆட்டம் போட்டார் ஜெயலலிதா. மிக மோசமான கொடுங்கோல் ஆட்சியை 5 ஆண்டுகாலம் கொடுத்தார்.
விளைவு, வெறும் 4 இடங்களையே பெற்று, படுவீழ்ச்சி அடைந்தது அதிமுக. அம்மையார் ஜெயலலிதாவே பர்கூர் தொகுதியில் தோற்றுப் போனார்.