தொலைக்காட்சியின் நெறியாளரை விசாரணை எனும் பெயரில் காவல்துறையைக் கொண்டு அச்சுறுத்துவதெல்லாம் இதுவரை தமிழ்நாடு பார்க்காதக் காட்சி!
பாசிசக்கோமாளியின் கையில் தமிழ்நாடு சிக்கியிருக்கிறது.
பழனி கோயில் நில முறைகேட்டில் அரசை விமர்சித்துப் பொதுவெளியில் எழுதியவர்களை எல்லாம் கைதுசெய்யும் தவெக அரசு, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாரையும் இன்னும் ஏன் கைதுசெய்யவில்லை?
குட்கா விற்பனை செய்தார் என கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மன் 19 கொடூர காயங்களோடு சிறையில் மரணமடைகிறார்.
மறுபுறம் குட்கா விஜயபாஸ்கர் TVK-வில் சேர்கிறார்.
தப்புனு தெரிஞ்சா பொங்கிருவாங்க தூய சக்தி....
நாம் தமிழர் கட்சி சார்பாக தொடரப்பட்ட அரசுக்கு எதிரான வழக்கில் வெற்றி
மீனவர்களுக்கு மீன்பிடி தடைகாலத்தில் ரூபாய் 20000 உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் இன்று இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி உடனடியாக தமிழக அரசு மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலம் தொகையாக 20000 ரூபாயை உறுதி வழங்கிட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிபதி அவர்கள் நாம் தமிழர் கட்சிக்கும்,மனுதாரர் அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.
வழக்கறிஞர்
தீரன் திருமுருகன்
மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழ் கட்சிசி
"விஜய் கட்சியில் இருந்து வந்து அணுகினார்கள்; பிடித்திருந்தது. இணைந்துவிட்டோம்" என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் எம்.ஆர். விஜயபாஸ்கர். தவெகதான் வம்படியாக ஆள் பிடிக்கிற வேலை செய்கிறது என்பதைப் பகிரங்கமாகப் போட்டு உடைத்திருக்கிறார்.
அதுசரி!
அதிமுகவைத் தூர்ந்துபோன சக்தி என மேடையில் விமர்சனம் செய்துவிட்டு, 'அதிமுகவிலிருந்து எந்த சட்டமன்ற உறுப்பினரைப் பிடிக்கலாம்' என நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு ஏன் அலையணும்?
ஏன் அலையுறீங்க முதல்வரே? @TVKVijayHQ
@idumbaikarthi ஒருத்தனுக்கும் அவன் பேசும் கருத்துக்கு பதில் சொல்ல வக்கில்ல .....இவனுங்க பதில் தெறியாது யான் Tvk ல இருக்கின்ற பல பேருக்கு கேள்வியே புரியாது....அப்டி இருக்கும்போது அவங்க கூட உண்மை நேர்மை எதிர்பார்ப்பது தவறு கார்த்தி அண்ணா.....
@idumbaikarthi வேற்று கிரகவாசிகளுக்கு நம் மொழி புரியாது!!
போதிக்கும் பொழுது புரியாது பாதிக்கும் போது புரியும்,
போதித்தோம் புரியவில்லை,
இன்னும் சில வருடங்களில் பாதிப்பார்கள்
அப்பொழுது புரியும் நம் மொழி,
தேர்தலில் வென்று அதிகாரத்திலேயே அமர்ந்தாலும், ஆட்சி அதிகாரம் தரும் மிதப்பில் அங்கலாய்த்தாலும் கரூர் சம்பவத்தை எழுதுகிறபோது விஜய் ஒரு கோழை என்றே வரலாறு பதிவுசெய்யும்!