அக்மார்க் #ஈவெரா பேத்தியாக எல்லா தகுதியும் இருக்கு ஆனா நெத்தியில இருக்க சிக்னல் தான் இடிக்கிது.
ஐரோப்பாகாரனை விட நம்ம ஊர் பெண்கள் முற்போக்காக சிந்திக்கிறார்கள் போல....
🤔😂🤡
அக்மார்க் #ஈவெரா பேத்தியாக எல்லா தகுதியும் இருக்கு ஆனா நெத்தியில இருக்க சிக்னல் தான் இடிக்கிது.
ஐரோப்பாகாரனை விட நம்ம ஊர் பெண்கள் முற்போக்காக சிந்திக்கிறார்கள் போல....
🤔😂🤡
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது நல மனு
நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வழங்கப்பட்ட மக்கள் குறைதீர்ப்பு மனுக்களின் சுருக்கம் மற்றும் விவரங்கள் பின்வருமாறு:
மனுக்களின் விவரங்கள்
மனு எண்: 1 — ஆபத்தான மின்கம்பங்கள்
கோரிக்கை: அப்பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக மாற்றித் தர வேண்டும்.
பாதிக்கப்பட்ட பகுதி: திருச்சி — கிருஷ்ணமூர்த்தி நகர், பாரதிசாலை.
மனு எண்: 2 — குடிநீர் மற்றும் சுகாதாரக் குறைபாடுகள்
கோரிக்கை: குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதைத் தடுத்தல், துர்நாற்றத்தைப் போக்குதல், பல நாட்களாக சுத்தம் செய்யப்படாத மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைச் சுத்தம் செய்தல் மற்றும் நோய்த்தொற்று பரவுவதைத் தடுத்தல்.
பாதிக்கப்பட்ட பகுதி: திருச்சி — வட்டம் 28, 29 (மீனாட்சி தோப்பு, சத்யாநகர், பாரதி நகர், அண்ணாநகர்).
திராவிடத்தை தன் தலையால் தாங்கிக் கொண்டிருந்தவர் தமிழ்த்தேசியத்தின் மீது சாதியவாத சேற்றை இறைப்பதில் ஆச்சரியமில்லை.
சாதியம் சமூகத்தில் தான் இருக்கிறது.அதை ஒழிப்பதும் தமிழ்த்தேசியத்தின் முதன்மை இலக்குகளில் ஒன்று தான்...
அவன் படத்துல அவன் வோட்டை வேற யாரு போட்டுட்டானுங்கன்னு இல்லாத சீன் எல்லாம் போட்டு பெரிய புடுங்கி rangeக்கு நடிச்சி வச்சிருப்பான் இல்ல அது போல
இப்ப ஒரு சாமானிய மனிதன் தான் போட்ட வோட்டால் பிரயோஜனம் இல்லனு இந்த அரசாங்கம் கேவலமா இருக்கு அதனால் ஒரு வாக்காளனாக மகிழ்ச்சி இல்லைனு