"இந்த இடம் எப்படி இருக்குனு கொஞ்சம் பாருங்களேன்.. யாருகிட்ட சொன்னாலும் ஆக்சன் இல்ல.. ரொம்ப கஷ்டப்படுறோம்" - சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகரில் பெண்கள் குமுறல்
#Chennai | #Public | #PolimerNews
நீங்க அண்ணன் மீது அவதூறு, தவறுகள், பொய்கள் எல்லாம் சொல்லலாம் ஆனால் திருமா போல வைகோ போல என்னைக்கும் தன்னை நம்பியவர்களை அடகுவைக்கமாட்டார், ஏமாற்ற மாட்டார் முதுகில் குத்தமாட்டார்!
அங்க ஒபாமா, ட்ரம்ப் எல்லாம் அவங்களுக்கு அவங்களே தான் குடை பிடிப்பாங்க..
ஆனால் தமிழ்நாட்டில் கூத்தாடிக்கு வேசி, விபச்சார தமிழக ஊடகங்கள் குடை பிடிக்கின்றன..😂😂😂
குளம், குட்டையை மனிதன் உருவாக்கினான். ஆனால், ஆற்றை மனிதன் உருவாக்கவில்லை; அது இயற்கை நமக்குக் கொடுத்த கொடை. அதை யாரும் உரிமை கொண்டாட முடியாது.
#ntk#ntkitwing#seeman#tamilnationalism
அதிகாரத்திற்கு வரும்வரை ஒரு நிலைப்பாடு!
அதிகாரத்திற்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாடு ஏன், முதல்வரே?
மொழிவாரி எல்லைகள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதிதான் தமிழ்நாடு நாள்.
@CMOTamilnadu
மக்களுக்கு ஒரு
பிரச்சனையின்போது,
அவர்களோடு களத்தில்
நின்றவன் தோற்கிறான்...😢
எந்த ஒரு மக்கள் பிரச்சினையிலும்
களத்தில் கலந்து கொள்ளாது,
வெறும் பந்தா காட்டி மட்டும்
வந்தவன் வெல்கிறான்...🤧