@PandiGa52935464 கொழுப்பெடுத்தவனுக்கு அரசு வேலை....அப்போ 3,4,5,பாவம் டா 6 வருசமா வேலைக்கு படிச்சிட்டு ....எப்ப பா வேலைக்கு போவ....என்னப்பா வேலைக்கு போற....எங்கப்பா வேலைக்கு போறனு இத்தனை அவமானங்கள்....குடும்ப கஷ்ட்டதையும் தாண்டி படிக்கும் எத்தனையோ இளைஞர்களின் வாழ்வின்....நீங்க..
மத்தவங்களுக்கு 15 லட்சம் தவெக என்பதால் 12 லட்சம் | அரசு வழக்கறிஞர் பதவிக்கு நடக்கும் பேரம் |
https://t.co/rHZ5QWBEVM
@CTR_Nirmalkumar@BussyAnand@TVKVijayHQ
தமிழ்நாட்டில் அரிசி விலை நடுத்தர மக்கள் வாங்க முடியாத அளவிற்கு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அரிசி விலை 25 ரூபாய் வரை அதிகரித்து, கடைகளில் கிலோ 85 ரூபாய் வரை விற்கப்படுகின்றது. இந்நிலையில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி பொய்த்து, நெல் உற்பத்தி மேலும்பாதிக்கப்படுமாயின், தமிழ்நாட்டில் அரிசியின் விலை நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்குப் பன்மடங்கு உயரும். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும். அப்படி ஒரு அவலநிலை ஏற்பட்டால், அதற்கு காவிரி நீரைப் பெற்றுத்தராத தவெக அரசின் அலட்சிய செயல்பாடே முழுமுதற் காரணமாகும்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
@CMOTamilnadu@TVKVijayHQ
நம் மண்ணை நாசமாக்கிய
நம் மக்களை கொன்று குவித்த
நாசகார ஆலை மீண்டும் செயல்பட அனுமதி கேட்டிருப்பதும்.
அதற்கு ஆதரவளிக்கும் வகையில் பிரதமரே பேசியிருப்பதும் இந்த அரசிற்கு மக்களின் நலனை விட பெருமுதலாளிகளின் லாபமே முக்கியம் என்பதை காட்டுகிறது
முழு காணொளி
https://t.co/UNwjub5XP3
பெயர் : ஜில்லா மணி
பொறுப்பு : TVK கட்சி சீர்காழி ஒன்றிய கழக துணை செயலாளர்..
இவனெல்லாம் மனுஷனா?
வீடியோ விவகாரத்தை விசாரித்து கைது நடவடிக்கை என்று ஒன்று நடந்துள்ளதா என தேடி பார்த்தால் எதையும் காணவில்லை..
யார் கண்டா நாளை இவனே சமூக நலன் மேம்பாட்டு துறை அமைச்சராக வந்தாலும் வருவான்..