On the occasion of National Handloom Day, being celebrated across the country today, it is inspiring to see our younger generation learning about India's rich handloom heritage and the exceptional craftsmanship of our weavers.
I am delighted to share a few unique handloom ensembles that reflect the timeless beauty of our cultural heritage.
For the past eight years, Smt. @VanathiBJP Ji—National President of BJP Mahila Morcha and Founder of Kovai Makkal Sevai Maiyam, a Coimbatore-based NGO—has been spearheading a unique Handloom Fashion Show for college students to create awareness and appreciation for India's traditional handloom weaving. Continuing this remarkable initiative, the 9th edition is being conducted this year across colleges in Coimbatore district, with the grand finale scheduled for August 11.
The unwavering efforts of Smt. Vanathi Srinivasan Ji and Kovai Makkal Sevai Maiyam in preserving, promoting, and celebrating India's handloom legacy are truly commendable and make this National Handloom Day even more meaningful.
Vocal for Local. Wear Handloom. Celebrate India's Heritage.
#NationalHandloomDay #VocalForLocal #HandloomForHeritage #Coimbatore #VanathiSrinivasan
@blsanthosh@NitinNabin
On the occasion of #NationalHandloomDay , being celebrated across the country today, we have been organizing a **Handloom Fashion Show** for the past eight years to create awareness among Gen Z about India’s traditional handloom weaving heritage and its unique significance. 1/1
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோவை மக்கள் சேவை மையம் மற்றும் Ideamax இணைந்து நடத்தும் கைத்தறி ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று கோவை SMS கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
#VanathiSrinivasan l #HandloomDay l
#Handloom2026
Thank you 🙏for your love❤️ and immense support! 💪This is not just a number it is a motivation that will push me forward and give me even more energy to work for the people and the nation.🔥🔥
#Vote4Vanathi | #Vanathi4North | #KovaiNorth | #Vanathi4KovaiNorth | #ValarchiWithVanathi | #NDA4TN | #கோவையின்மகள்
➡️கோவை தெற்குத் தொகுதிக்குட்ட பகுதிகளில் மக்கள் சுகாதாரமான தூய குடிநீரை அருந்தவும், தண்ணீர் தட்டுப்பாட்டினைத் தவிர்க்க கொண்டுவரப்பட்ட திட்டம் தான் WATER ATM💧திட்டம்.
➡️இதன்மூலம் பொதுமக்களுக்கு 💧WATER ATM 💳கார்டுகள் வழங்கப்பட்டு கார்டு வைத்திருக்கும் நபர் தினசரி 20 லிட்டர் தூய குடிநீரை இதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
➡️24 மணி நேரமும் ⏲️இயங்கும் வகையில் இத்திட்டமானது செயல்படுத்தப்படுகிறது.
➡️கோவை தெற்கு தொகுதியில் இதுவரை 16 இடங்களில் 💧WATER ATM செயல்படுகிறது. இவற்றில் 12 சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலமும் 4 சி.எஸ்.ஆர். பங்களிப்பின் மூலமும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
#Vote4Vanathi | #Vanathi4North | #kovainorth | #Vanathi4KovaiNorth | #Valarchiwithvanathi
இன்று சென்னை கமலாயத்தில் பாஜக மாநில மகளிரணி சார்பில் வரவிருக்கும் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினேன்.
உடன் பாஜக தேசிய மகளிரணி செயற்குழு உறுப்பினர்களான திருமதி @BajpaiUsha, திருமதி @DrPadmaOffice மற்றும் @TinaBentick , கர்நாடக மாநில முன்னாள் மகளிரணி தலைவர் திருமதி @GeethaVivekanan, பாஜக மாநில தலைவர் திருமதி @KavisriBjp
பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள், இந்தியாவில் பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் போஷன் அபியான் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த முயற்சியை மனதில் கொண்டு, குழந்தைகளின் ஆரோக்கியமான உடல் நலனை உறுதிப்படுத்தும் வகையில், எனது கோவை தெற்கு தொகுதியில் அமுதம் திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், பிறந்த குழந்தைகள் முதல் 2 வயது வரையிலான குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு, அவர்களின் வீட்டிற்கே சென்று தினமும் 250 மில்லி லிட்டர் தூய பசும்பால் இலவசமாக வழங்கப்படுகிறது.அமுதம் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, 2,500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இதன் பயனைப் பெற்றுள்ளனர்.
#Amutham l #PoshanAbhiyaan l #kovaisouth
இன்று, தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கோவை வருகை புரிந்துள்ள, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களை, கோவை விமான நிலையத்தில் வரவேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி.
#VanakkamModi
இன்று கோவை மாவட்டம், பேரூர் செட்டிபாளையத்தில் நடைபெற்ற “அகில இந்திய சர்வ சித்தர்கள் மகா கூட்டமைப்பு” ஏற்பாடு செய்திருந்த சித்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சித்தர்களின் போதனைகளை இளைய தலைமுறைக்கு எவ்வாறு கொண்டு செல்வது, யோகம் மற்றும் தியானத்தின் நவீன கால முக்கியத்துவம், இயற்கை விவசாயம், ஆன்மிக ஒருமைப்பாடு குறித்து உரையாடினேன்
இந்த ஆன்மிக மாநாட்டில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான சித்தர்கள், ஞானிகள், யோகிகள், முனிவர்கள், ரிஷிகள், ஆதீன குருமார்கள், அகோர சாதுக்கள், துறவிகள், மடாதிபதிகள் என பல்வேறு ஆன்மிகப் பெரும் பீடங்களைச் சேர்ந்த பலர் ஒரே மேடையில் ஒன்றுகூடியிருத்தனர்
இன்று கோவை பெருங்கோட்டம் பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன்.
உடன் வழக்கறிஞர்கள் பிரிவு மாநில தலைவர் திரு குமரகுரு மற்றும் மாநில , மாவட்ட நிர்வாகிகள்.
1994ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக அவர் ராஜேந்திரசிங்கை அந்தப் பொறுப்பில் நியமித்தார் ராஜேந்திர சிங் y2000ஆம் ஆண்டு வரை சர்சங்கசாலக்காக இருந்தார் #RSS100Years
கடந்த Y1973ஆம் ஆண்டு கோல்வால்கரின் மறைவுக்குப் பின்னர் பாலாசாகேப் தீயோராஸ் சர்சங்கசாலக்காக பொறுப்பேற்று Y1994ஆம் ஆண்டு வரை பொறுப்பில் நீடித்தார் #RSS100Years
ஹெட்கேவர் மரணத்துக்குப் பிறகு மாதவ் சதாசிவ்ராவ் கோல்வால்கர் Y1940ஆம் ஆண்டு இரண்டாவது சர்சங்கசாலக்காக பதவியேற்று Y1973ஆம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பிலேயே நீடித்தார் #RSS100Years