@simbu57643754@Sachinn_fx அது அவன் அவன் விருப்பம் எனக்கு தெரிந்து அஜித் எந்த படத்திலையும் தேவர் கதாபாத்திரத்தில் நடித்தது இல்லை. அதேபோல் அவருக்கு அனைத்து சாதி ரசிகர்��ள் உண்டு.
@ShalinSpeaks அண்ணல் BRA அவர்கள் OBC களுக்கு இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தார் என்பது சுத்த பொய்.அவர் (1950) ஆண்டு (SC) மற்றும் (ST) அவர்களுகே இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தார்.(OBC) களுக்கு 1990 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மண்டல கமிஷன் குழு அறிக்கை வெளியிட்டு வி.பி.சிங் அமல்படுத்தினார்
@cartoonistvarma அண்ணல் BRA அவர்கள் பொது மக்களுக்கு என்ன செய்தார் ? ஒண்ணும் செய்யவில்லை அண்ணல் BRA அவர்கள் அவர் சமூகமான தலித்துகளுக்கே நல்லது செய்தார் அண்ணல் BRA அவர்கள்.
@Vetrivel5154 ���வரு சுதந்திரம் கெடச்சதும் அவர் தலித் மக்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு வாங்க கோர்ட்சுட் போட்டு கிளம்பிட்டார்.எங்களை பொறுத்த வரை அம்பேத்கர் ஒரு ஜாதிக்கு மட்டுமே போராடியவர் தான்.
மக்களே எனக்கு ஒரு doubt: யாரு இந்த அம்பேத்கர் ? இவர் தலித் மக்களுக்காக மட்டும் தானே போராடினார்.இவரை "தலித்தழ்லோதோர்"மக்கள் எதுக்கு தலைவராக ஏற்று கொள்ளவேண்டும் என்று திருமாவளவளன் போல் தலித் கட்சி தலைவர்கள் வற்புறுத்துகின்றனர்.?