எங்கு நீ இருந்தாலும்
இனத்தைமறந்திடாதே!தமிழா
இனத்தைமறந்திடாதே!உன்
சொந்தக்குடுமபம் தனைப்பலகருத்தால்
சுட்டுப்பொசுக்கிடாதே!தமிழா
சுட்டுப்பொசுக்கிடாதே!
எந்தப்படையினில் நீ இருந்தாலும்
இனத்தை எதிர்த்திடாதே!தமிழா
எதிரிக்குழைத்திடாதே!உன்
சொந்தத்தமையனைத் தம்பியைக்கொல்லவே
சூழ்ச்சி நினைதிடா!
@kali15061996 தமிழினத்தை அழிக்கத் துடிக்கின்ற திமுக காரனின் வீட்டு வாசல் படி ஏறி என்றைக்கு சென்றீர்களோ அன்றைக்கே நீங்கள் தொலைந்து விட்டீர்கள்
நீங்கள் செய்த எல்லா மக்கள் மறந்து விட்டார்கள்
@sidm4u@UpdatesChennai Yeah,there are cutoffs for all courses,not saying he got the MBA seat illegally.
After MBA after graduation he enjoying with his dad’s money then joining to ADMK party. At that time,he spared the fake news allegations and quoted the job he was getting as ₹16 lakh per month
@simbu57643754@UpdatesChennai Lol.. millionaire ah irundha IIM la admission kidaikum nu yaar sonna.. pure talent is needed.. yes privilege is there .. but there is a limit to that too in institutions like IIM..
@Vignesh_twitz Ivan sariyana fraud… IIM la MBA thanda paduchurukan Phd onnum ila
He no has working experience after graduation… 😓😓
He is Telugu Naidu Caste that’s why he getting more support local media’s and other social media’s
@Muralivj84 Ivan sariyana fraud… IIM la MBA thanda paduchurukan Phd onnum ila
He no has working experience after graduation… 😓😓
He is Telugu Naidu Caste that’s why he getting more support local media’s and other social media’s
@sang1983 Ivan sariyana fraud… IIM la MBA thanda paduchurukan Phd onnum ila
He no has working experience after graduation… 😓😓
He is Telugu Naidu Caste that’s why he getting more support local media’s and other social media’s
बलिया
➡️कक्षा 1 की छात्रा रागिनी ने DM से लगाई गुहार
➡️DM अंकल, मुझे साइकिल दिलवा दीजिए- छात्रा
➡️मैं रोज स्कूल पढ़ने आऊंगी- रागिनी
➡️हादसे में छात्रा का एक पैर हुआ क्षतिग्रस्त
➡️दिव्यांग होने के बावजूद पढ़ाई का जुनून
➡️एक पैर से कूद-कूदकर स्कूल जाती है रागिनी
➡️मनियर के प्राथमिक विद्यालय दिघेड़ा में पढ़ती है
➡️रागिनी की मार्मिक अपील सोशल मीडिया पर वायरल
#Ballia #Education #UttarPradesh @dmballia@dayashankar4bjp
மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்கு ஓர் பகிரங்கக் கோரிக்கை!
தொழிலதிபர் வீரமணி சம்பந்தப்பட்ட போக்சோ (POCSO) வழக்கில் 2025-ல் ₹40 கோடி லஞ்சம் பெறப்பட்டு வழக்கு கிடப்பில் போடப்பட்டது.
இதில் முன்னாள் காவல் ஆணையர் அருண் IPS, DC ஆரோக்கியம், Addl SP அகஸ்டின் பால் சுதாகர், ACP யாஸ்மின் மற்றும் பல உயர் அதிகாரிகளுக்கும், முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கீழ் நீதிமன்றம் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டும் வழக்கு கிடப்பில் போடப்பட்டது. இதில் பல உயர் IPS அதிகாரிகள் மற்றும் செல்வாக்குமிக்க நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், மாநில காவல்துறையால் முழுமையான விசாரணை சாத்தியமாகாது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்கவும், குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் இவ்வழக்கை உடனடியாக CBI விசாரணைக்கு மாற்ற வேண்டும்!
@TNChiefoffice @tnpoliceoffcl #POCSO #CBIInvestigation #TamilNaduPolice #WhistleblowerVaraaki #JusticeForVictim
@CMOTamilnadu@tnpoliceoffl@chennaipolice_@VaraakJournalis