திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்து அவரது இருக்கையிலேயே ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட நபர்
ஜோசப் விஜய் ஆட்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே இந்த கொடுமை நடக்கிறது
எங்க போய் முடியுமோ?
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பின்னணியில் தொடர்ந்து தவெக கட்சியினரே முன்னணியில் நிற்கின்றனர்! இதோ இன்று, திருவாரூர் பேருந்து நிலையத்தில் ஒரு இளம் பெண்ணிற்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர் தவெகவைச் சேர்ந்த இருவர்!
#வாயை_திறங்க_CM
நல்ல திட்டங்களை கெடுக்கும் நோக்கில் செயல்படுவதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். ‘நான் முதல்வன்’ திட்டத்தை முடக்கும் நோக்கிலேயே இந்த அரசு செயல்பட்டுள்ளது!
#வாயை_திறங்க_CM