@Arunrajakamaraj பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் 💪
அருமையான படைப்பு
படம் ப��ர்த்த 1 மணி நேரத்தில் என்னுள் ஒரு மாற்றம்
இது மற்றுமொறு ஜெய் பீம்
விஜயராகவன் IPS காவல் உதவி கண்காணிப்பாளர் அவராகவே அரசியலிலும்
செயலாற்றவேண்டும்🙏
மாற்றம் ஒன்றே உலகு 🌍
"Girls Don't need to Play cricket"
- Sourav Ganguly
"Virat Kohli is my inspiration"
- Smriti Mandhana
Well, I don't need to say anymore! U know who is a true leader
#WorldStandWithKohli
இதற்க்கு தங்கள் படத்தின் இரண்டு பாடல்களே பதில்
(@ஆட்டோகிராப்@)
♥️ஒவ்வொரு பூக்களுமே♥️
(@த��மாய் தவமிருந்து@)
♥️ஒரு முறைதான்♥️
♥️வாழ்க்கையில் தனிமையை விருப்பும் பலருக்கு இந்த பாடல்களே வெளிச்சம் ♥️