இன்பமாய் இருக்குது ஐயா 😂😂
நல்ல இந்த மாதிரி தினம் தினம் நீ, கறி கஞ்சி, மஞ்ச பொடி எல்லாம் TV ல சட்ட மன்றம் வேடிக்கை வெறிக்க வெறிக்க பாருங்க
எந்த காலத்திலும் நீங்கள் வெல்ல முடியாது
காசுக்கு நாங்கள் விலை போக மாட்டோம் 😂 திமுகவை பேசினால் முதல் முட்டு நீங்கதாண்ட வரீங்க
"விஜய் போன்ற தலைவருக்கு வட மாநிலத்தவரும் ஏங்குறாங்க.. தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவையே ஆளக்கூடிய சக்தி படைத்தவர் தளபதி விஜய்.." - அமைச்சர் செங்கோட்டையன்
#TamilNadu | #CMVijay | #MinisterSengottaiyan | #TVK | #PolimerNews
I got to watch Jananayagan.
I do want to share about the one thing that was most important to me and the cause that I stand for - safety for children from sexual abuse and swift action (I still wish coz what else do we have except hope?)
A star the stature of @actorvijay and now the Honble CM of Tamilnadu speaking about child sexual abuse in the film was crucial; Important.
Huge thanks to the director H Vinoth and to the Honble CM for that scene.
🙏
I hope and pray all children be safe from abuse. May the abusers end.
He thought getting a motorcycle was his way out of poverty… until life tested his character.
One difficult day, one tempting choice, and a decision that changed everything.
Why is U1 one of the best music director?
A simple scene elevated through music, that’s pure musical brilliance. That’s why his music demands cinema. 🔥❤️
Dhairiyamaa own party start panni politics vandha Vijay >>> 25 years udhaar vitutu last minute la politics ku bayandhu escape aana that periyavar.
ரங்கராஜ் பாண்டே Peak Elevation To விஜய் 🔥🔥🔥🔥
திரு விஜய் எல்லாரு வீட்டுக்குள்ள போன அப்புறம் தான் கட்சி ஆரம்பித்தார்
தமிழ்நாட்டில் பல விஜய் இருக்கலாம் ஆனால் மக்கள் மத்தியில் விஜய் என்றால் இவர் தான் மக்கள் மனதில்
என் மாமியார் கூட விஜயை என் புள்ளை மாறி தான் சொல்லுறாங்க
41 ஆண்டுகள்… ஒரு திருமண வாழ்க்கையின் நினைவுகள் மட்டுமல்ல; என் வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் என்னுடன் பயணிக்கும் அன்பின் நினைவுகள்.
கண்ணின் இமை போல என்னைக் காத்து, அன்பிலும் அக்கறையிலும், ஆலோசனைகளிலும், வழிகாட்டுதலிலும் என்னை அரவணைத்த என் வாழ்க்கைத் துணையை, இந்த 41-ஆம் திருமண நாளில் நெஞ்சம் நிறைந்த அன்புடன் நினைவுகூர்கிறேன்.
என் இன்பத்திலும் துன்பத்திலும், வெற்றியிலும் சோதனைகளிலும் என்னுடன் நின்ற அந்த அன்பும் அரவணைப்பும் என் வாழ்வின் மிகப் பெரிய வரம்.
காலம் கடந்தாலும் சில உறவுகள் மறைவதில்லை…
அவை நினைவுகளாக மட்டும் இல்லாமல், நம் வாழ்வின் ஒரு பகுதியாகவே தொடர்ந்து வாழ்கின்றன.
இன்று அவர் என்னுடன் இல்லை…
ஆனால், அவர் தந்த அன்பும், அவர் விட்டுச் சென்ற நினைவுகளும் என் ஒவ்வொரு நாளிலும் என்னுடன் இருக்கின்றன.
41 ஆண்டுகள் கடந்தாலும்,
உன்னை நினைக்கும் அன்பும் நன்றியும் என்றும் மாறாது.
என்றும் என் நெஞ்சில்… ❤️ #GraceJayanthiRani #JCDPrabhakar #JCD