கர்நாடக சங்கீத்த..
கரைச்சிக் குடிச்சாச்சாலும் சரி
வெஸ்டர்ன் மியூசிக்க..
வேகவச்சி குடிச்சாலும் சரி
தமிழ் ரசிகனை
தன்நிலை மறக்கச் செய்ய
ஏற்கனவே கேட்ட
இசைஞானியின் பாடலைத்தான் தேர்ந்தெடுத்தாக வேண்டும்.
இது அவருக்கும் பொருந்தும்.✅ https://t.co/Q5KOpss1QZ
இசையில் முனைவர் பட்டம் பெற்று வெற்றி மகுடம் சூடும் மக்கள் இசைப் பாடகர் ஜெயமூர்த்தி மென்மேலும் பல சாதனை படைக்க வாழ்த்துகிறேன்.நாங்கள் இணைந்த முதல் பாடல் .மன வலியை தந்த பாடல்.
மன வலிமையையும் தந்த பாடல்.
இணையச்செய்தவர்கள் Kavitha Bharathy Carmel... https://t.co/189yjocXyv
Post from Guru Brahma
எழுதவே வேண்டாம் என்று நினைத்த ஒரு விஷயம். பார்க்க கூடாத ஒன்றைப் பார்த்துவிட்டபடியால் பகிர்கிறேன்.
சென்னை ஆவடியிலிருந்து சென்ட்ரல் வரை ரயிலில் பயணம். மதிய வேளை என்பதால் ரயிலில்... https://t.co/g8ESc37afk