போலியான தேர்தல் அறிக்கைகள், ஊழல் நிறைந்த வேட்பாளர்கள் என்று இருக்கும் மத்தியில், எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனியாக 40 தொகுதிகளிலும் களமிறங்கும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு கொடுப்போம்!
மாற்றம் வேண்டும் என்றால், அது நம்மிடம் இருந்து வேண்டும்!
#VoteForMike#Seeman4TN
"ஒரு வாக்குச்சாவடி" "ஒரு குழு"
வாட்ஸ்அப்/இன்ஸ்டாகிராம்
வலுவான ஆயுதம்!
குழு நிர்வாகி: தற்போதைய சட்டமன்ற வேட்பாளர் (மக்களுக்கு அறிமுகம் ஆனவர்)
உறுப்பினர்கள்: உள்ளூர் மக்கள்
தகவல்கள்: உள்ளூர் வீடியோக்கள்/செய்திகள் (வேட்பாளர்), மாநில அளவிலான செய்திகள் (IT பிரிவு)
விழித்துக்கொள்
@ThamizhanPrem நாம் தமிழர் கட்சியின் தோல்வியை ஏற்க முடியாத சூழ்நிலையில், இந்த instragram -ல சும்மா views,likes -காக சீமான் அண்ணனின் தோல்வி அனுதாபத்தை பயன்படுத்துகிறார்கள். யாரும் நம்ப வேண்டாம் உறவுகளே🙏
இனி digital politics வேண்டாம்.கிராமப்புறங்களிலிருந்து பணியைச் செய்வோம்.
நாம் தமிழர்🐅💪💪
இந்த instragram -ல சும்மா views,likes -காக சீமான் அண்ணனின் தோல்வி அனுதாபத்தை பயன்படுத்துகிறார்கள். யாரும் நம்ப வேண்டாம் உறவுகளே🙏
இனி digital politics வேண்டாம்.கிராமப்புறங்களிலிருந்து பணியைச் செய்வோம்.
நாம் தமிழர்🐅💪💪
#NTKForTN#ntk#seemanism