@Sripath95995662@drmahendran_r@ikamalhaasan@maiamofficial@MaiamITOfficial எது உங்க கல்லூரியில் பணி செய்யும் ஆட்களையும் உங்கள் வேண்டப்பட்ட ஆட்களையும் வைத்து இருக்கும் பொம்மை பட்டியலா ?
இதை வைத்து நீங்கள் கட்சி��ையும் தலைமையும் நம்மவரையும் ஏமாற்றலாம் உண்மைத் தொண்டன் ஆகிய எனக்கு எல்லாம் தெரியும்.
அமையவிருக்கும் புதிய அரசுக்கு ஒரு கோரிக்கை.
கொள்ளை நோய் காலத்தில் எல்லாவிதமான மருத்துவ நடைமுறைகளும், சேவைகளும் தரப்படுத்தப்பட்டு ஒரே மாதிரியான கட்டணமே தமிழகம் ம���ழுக்க உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
Friends, please do share any proven methods that'll boost the immunity power ( only if you are following it)
Prevention is better than cure |
Also RT for better participation.