Most loveliest picture of #2020 #Jallikattu ❤️❤️❤️
Baby saved by Mom. Mom saved by her boy. The Boy, mom and the baby saved by the bull.
அன்பு எங்க இருந்து வந்தாலும் அங்க கடவுள் இருக்கான் சார்.
உலக பழி பாவங்களை தன் ஆன்மாவாலும், செந்நீராலும் தேய்த்துப் போக்க அவன் இன்னொருமுறை பிறந்து விட்டான். அவனிடம் அமைதியையும் ஆனந்தத்தையும் பிச்சை கேட்போம்.
#Happy_Christmas ♥️♥️♥️
WORK FROM HOME!
பேச்சுத் திறமை கொண்டவர்களுக்கு வேலைவாய்ப்பு!
திருச்சி, மதுரை, நாமக்கல், திருநெல்வேலி வட்டாரங்களில் இருந்து மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிய வேண்டும்.
மாத சம்பளம் ரூ.15 ஆயிரம்
(மாணவர்களுக்கு முன்னுரிமை)
> send your resumes to [email protected]