அரசியல் வரும் போகும், ஆனா நம்ம சாதிக்கு எதாவது செய்யனும்னு நானும்,நேருவும் அமைச்சர் ஆனால்தான் நடக்கும்..
ரெட்டியார்கள் மாநாட்டில் தற்போதைய அமைச்சர் KKSSR
திமுக தான் ��ாதி இல்லா சமூகநீதி கட்சி நம்புங்க..
@puliv12 @Komban_Tweetz
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களை மீட்க இரவு பகல் பாராமல் உதவி செய்து வரும் மண்ணின் மைந்தன் சகோதரர் #மாரிசெல்வராஜ் அவர்களுக்கு தமிழ் மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் 🙏
#Floods#MariSelvaraj@mari_selvaraj
சினிமா நடிகர்கள் யாரும் பேரிடர் காலத்தில் உதவி செய்ய வரவில்லை னு கூப்பாடு போடுறது
மாரிசெல்வராஜ் தன் சொந்த ஊருக்குக்காக களத்துல நிற்கிறார் அதை விமர்சனம் செய்றானுக வயித்தெரிச்சல் புடிச்சவனுக
அமைச்சருக்கு உத்தரவு போடுறாராம் மக்கள் எல்லாருக்கும் அமைச்சர்களை வேலை வாங்க உரிமையுண்டு
@dinamalarweb வெள்ளம் பாதித்த ஊர்க்காரனுக்கு தான் தெரியும் ஊர பத்தி என்ன செய்யனும் னு
அதிகாரிகளுக்கு என்ன தெரியும் தெரியாத ஊர்ல
மக்கள் குறைகளை கேட்டு தீர்ப்பவர்கள் தான் மக்கள் பணியாளர்கள்
மண்ணின்மகன் க��த்துல நிற்கிறான்
உங்களுக்கு எங்க எரியுது