பேரவை நடவடிக்கைகளின் போது ஆளும் கட்சியினரையே நெளிய வைக்கும் சட்டப்பேரவை தலைவராக இல்லாமல் சனநாயகதன்மையோடு எதிர்கட்சியினரை மகிழ வைக்கும் இன்றைய சட்டப்பேரவை தலைவர் மாண்புமிகு ஜே.சி.டி.பிரபாகர் Rocks
Missed You as Honourable Speaker @JCDPrabhakar SIR
என்ன கருமம் டா இது...
எப்பேர்ப்பட்ட படம் இது... அய்யா கே.எஸ்.ரவிகுமார் அய்யா உங்களுக்கெல்லாம் இதயமே இல்லையா ..!? ரீமேக் பண்ணதும் பண்ணீங்க ஒரு யங் ஹீரோ ஹீரோயின் கிடைக்கலையா ??
ஹீரோ 70 வயது தாத்தா ... ஹீரோயின் 50 வயது பாட்டி மாதிரி இருக்காங்க...
படம் பெயர் நீங்களே கண்டுபிடிங்க பார்ப்போம் 😭🤡
வெற்றித் தலைவரின் தொலைநோக்குப் பார்வை - தென்மாவட்டங்களுக்கும் தொழில் வளர்ச்சி!
தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக வேண்டும், அந்தந்த மாவட்ட இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே வெற்றித் தலைவரின் தொலைநோக்குச் சிந்தனை.
அதன் வெளிப்பாடாகவே, மே 22 அன்று தனியார் நிறுவன நிர்வாகத்திடம் ராமநாதபுரத்தில் முதலீடு செய்ய மாண்புமிகு முதல்வர் நேரடியாக வலியுறுத்தினார்.
அதன் பலனாக, ராமநாதபுரத்தில் ரூ.1,000 கோடி முதலீட்டில் புதிய காலணி உற்பத்தித் தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
வேலைக்காக வெளியூர் செல்ல வேண்டிய நிலையை மாற்றி, சொந்த மண்ணிலேயே வேலைவாய்ப்பை உருவாக்கும் வெற்றிப் பாதையில் தமிழ்நாடு!
எனக்கு தெரிஞ்சு மிகப்பெரிய
Narcissist-னா அது நம்ம அண்ணா மட்டும் தான் அவரு கடந்து வந்த பாதையில சினிமாக்குள்ள
நொலஞ்சதுக்கு அப்பறம் இந்த narcissist பிஹேவியர் ரொம்பவே அதிமாகிருக்கு .
SPB அவர்களோட பழைய காணொலி ஒன்ன பாத்தேன்
அதுல எதிர்ல அவர கேள்வி கேக்குறது ஒரு ஸ்கூல் படிக்குற சின்ன பொண்ணு அந்த பொண்ணு கேக்குற கேள்வி
விஜய் அவர் படத்துல வர ஒரு பாட்டுக்கு உங்க வாய்ஸ் செட் ஆகலனு தூக்கிட்டாறாமே அது உண்மையா ?
SPB : விஜய் சின்ன பையனா படம் 7-8 வருசத்துக்கு முன்னாடி நடிச்சபப்வே அவருக்கு நான் பாடிருக்கேன் (rasigan -(1993)-3rd movie )அப்பவே என் வாய்ஸ் அவருக்கு செட் ஆச்சு இப்போ பெரிய மனுசன் செட் ஆகிருக்காதா.
I dont think vijay is such a nice cultured boy.i dont think he should've done it .if he has done it.its not my loss its his loss only -னு பேசி முடிச்சிருப்பார்
எனக்கு தெரிஞ்சு 8 வருசம் அப்பறம் தான் 1998 அண்ணாவோட 3 படத்துக்கு ஒரு ஒரு பாட்டு பாடிருப்பாரு spb அந்த டைம்ல அஜித் peak -ல இருந்தாரு காதல் கோட்டை (1996) ரிலீஸ் ஆகி பட்டைய கிளப்பிக்கிட்டு இருந்துச்சு.இதுல இருந்து தான் அஜித் vs விஜய்-னே வந்திருக்கு காதல் கோட்டை (உன்னை பார்த்த பின்பு தான் ) பாட்டு பல பேர தூங்க விடலங்கிறது உண்மை ஆனா இந்த பாட்டு நம்ம அண்ணாவோட narcissistic mentality -ய வெளிப்படுத்தி அந்த வன்மத்த spb மேல காட்ட வச்சிருக்குனா எவ்ளோ டாக்சிக்கா இருந்திருப்பாரு.
இது நமக்கு தெரிஞ்ச ஒன்னு
இது மாதிரி அவரோட பெர்சனல் டிரைவர வேலைய விட்டு தூக்குனது,
பவுன்சர் கதைனு எக்கச்சக்கம் இருக்கு.
Met the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay @CMOTamilnadu , and joined Tamilaga Vetri Kalagam @TVKVijayHQ in his presence. I seek your support and blessings. 🙏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன். உங்கள் ஆதரவையும் ஆசிகளையும் வேண்டுகிறேன். 🙏
ஜெயலலிதா, எடப்பாடி எம்ஜிஆர் வரைக்கும் நாங்க கேவலமா பேசி இருக்கோம் அப்ப எங்களை கைது பண்ணது இல்ல - @RSBharathiDMK 🤡
இத பெருமையா சொல்ல வெக்கமா இல்லையா? அன்று கைது பண்ணாம விட்டதால் தான் இன்னைக்கு வரைக்கும் ஆபாசமா பேசுறீங்க இது தொடரக்கூடாதுனு தான் இப்ப கைது புரிஞ்சுதா?😡
400 கி.மீ சென்னை — தஞ்சாவூர்... சுட்டெரிக்கும் வெயில்ல AC இல்லாமல் ஒரு சாதாரண டெம்போ டிராவலர்ல பயணம்! 🔥
That’s the punishment to Abuser @Udhaystalin by @CMOTamilnadu 😂☠️
தலைவன் விஜய்க்கு இயற்கையே துணை.
தலக்காவேரி, பகமண்டலா, நாலாடி மலைப்பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் மழை...
காவேரித் தாய் தனது தவப்புதல்வனை ஒருபோதும் கைவிடமாட்டாள்.
தீய சக்திகள் எவ்வளவு தடை செய்தாலும், அறம் இறுதியில் துளிர்க்கும்...
காவேரியும் ஆரத்தழுவும் 🔥🔥🔥
வருவாய் பாதிப்பால் ஆத்திரம்: குவாரி உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அமைச்சர் பிரபவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டும் கும்பல் : கனிமவளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு தேவகோட்டை அருகே உள்ள இருமதியைச் சேர்ந்தவர். காரைக்குடியில் பல் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்
1985-ல் பிறந்த இவர், பல் மருத்துவத் துறையில் முதுகலை (MDS) மற்றும் ஜெர்மனியில் உள்ள கோதே பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியல் (MSc) பட்டம் பெற்ற ஒரு உயர்கல்வி கற்ற பல் மருத்துவர் ஆவார். பிரபு என்ற பெயரிலேயே பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது தந்தை துரை. கருணாநிதி முன்னாள் ராணுவ வீரர். காங்கிரஸ் பாரம்பரியமிக்க குடும்பம். தாயார் சரஸ்வதி தேவகோட்டை முன்னாள் ஒன்றியத் தலைவர். மனைவி, ஒரு மகன், ஒரு மகள். குடும்பமே அரசியலில் உள்ளனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சிறையில் இருந்த ஒரு முக்கியப் போராட்ட வீரரை விடுவித்து வெளியில் கொண்டு வந்த வீரமிக்க சுதந்திரப் போராட்ட தியாகி இவருடைய தாத்தா ஆவார். இவரது குடும்பம் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தியாகப் பாரம்பரியத்திற்குப் பெயர் பெற்றது. அவ்வளவு பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்த பிரபு அவர்கள் கடந்த 2025 ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார் அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பாரம்பரிய அமைக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் 2026 ஆம் ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில் அவருக்கு விஜய் போட்டியிட வாய்ப்பு தந்தார். அவர் காரைக்குடி தொகுதியில் சீமானை எதிர்த்து போட்டியிட்டு 46 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு கனிமவளத்துறை அமைச்சராக முதல்வர் விஜய் பொறுப்பு வழங்கி கௌரவித்தார். அமைச்சராக டி கே பிரபு பொறுப்பு ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். சட்ட விரோத குவாரிகளை தற்காலிகமாக மூடியது மற்றும் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய குவாரிகளிடமிருந்து வருவாய் வசூலித்துக் கொடுத்தது போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தார். தொடர்ந்து தமிழகத்தில் கட்டுமான பொருட்கள் தட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டு அண்டை மாநிலங்களுக்கு தமிழகத்தில் இருந்து கனிம வளங்களை கொண்டு செல்ல தடை விதித்தும் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தில் கட்டுமான பொருட்களுக்கு போதிய அளவில் வருமானம் கிடைப்பதில்லை என்பதால் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து குவாரி உரிமையாளர்கள் பல கோடி வருமானம் பெற்று வந்தனர். தற்போது தமிழக மக்களின் நலன் கருதி கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதால் குவாரி உரிமையாளர்கள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் ஒரு சிலருக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து அமைச்சர் பிரபுவுக்கு எதிராக சதித்திட்ட வேலையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சருக்கு எதிராக மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக அவதூறு பரப்பி அதன் மூலம் அவரது நற்பெயரை கெடுக்கலாம் என்ற எண்ணத்தில் பணம் பெற்றுக் கொண்டு அந்த கும்பல் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே கனிமவளத்துறை அமைச்சர் பதவியில் இருந்து அவரை தூக்குவதற்கு சதித்திட்டம் நடந்து வந்த நிலையில் அதை அவர் இலகுவாக முறியடித்தார். தற்போது மீண்டும் அவருக்கு எதிராக செயல்படும் கும்பல் எவ்வளவோ முயற்சி செய்தாலும் அவர் மீது தவறை கற்பிக்க முடியாததால் அவரது குடும்பத்தின் தவறை கற்பிக்க முடியாததால் அவரது குடும்பத்தின் மீது குற்றச்சாட்டுகளை கூற தொடங்கியுள்ளனர். சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் குடும்பம் எப்படி இருக்கும் என்பதை அனைவருக்கும் தெரிந்தது. அதை விடுத்து இது போன்ற பணம் வாங்கிக் கொண்டு அவதூறு பரப்பும் கும்பல்களின் நடவடிக்கையும் காற்றில் கரைந்து போகும் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.