பழைய மரபை மாற்றாமல் பழனி முருகன் கோயிலில் “நூலிபான் கும்பலை வெளியேற்றி விட்டு பண்டாரங்களே அர்ச்சனை செய்ய வழிவகை செய்யு வேண்டும். இதை மாற்ற வக்கில்லாமல் அவன் வர கூடாது இவன் வரக் கூடாது னு சட்டம் வேர. அடுத்த 5 ஆண்டுகள் கழித்து ஒரு சட்டம் வரும் யாரும் கோவிலுக்குள் வர தேவை இல்லை “கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ” கீழே இருந்து பாத்துட்டு போங்கடான்னு. பார்க்கலாம் என்ன நடக்கும்னு.
Watch | "இது பாஜகவுக்கு எதிரான மாநாடு.. ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிரான மாநாடு.. சங்பரிவார்களுக்கு எதிரான மாநாடு.. சனாதன சக்திகளுக்கு எதிரான மாநாடு.."
திருச்சியில் நேற்று நடைபெற்ற வி.சி.க.வின் ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி.
#SunNews | #VellumSananayagam | @thirumaofficial
ராமர் பாதை 14 km அமைக்க இரண்டு பக்கமும் கடைகள் வீடுகள் கோவில்கள் மசூதிகள் என அனைத்தையும் இடித்து தள்ளி இருக்கிறார்கள் இவர்கள்!
1110 கடைகள்
30 இந்து கோவில்கள்
12 மசூதிகள்
உழைக்கும் மக்கள் வீடுகள் என பெரும்பாலான இந்துக்களின் உடைமைகளை நொறுக்கி தள்ளி இருக்கிறது ராமராஜ்யம்
கேட்கவே சங்கடமாக இருக்கு … இப்படி சின்ன பிள்ளையை துன்புறுத்துவது என்ன கொடூரமான மனநிலயோ😡 யாராக இருந்தால் என்ன … கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கணும்
@CMOTamilnadu