தாய்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து நடைபெற்ற விடுதலை வேள்வியில் வெள்ளையர் அஞ்சி நடுங்கிடும் வகையில் தீரமுடன் போரிட்ட - சிவகங்கைச் சீமையை ஆண்ட மாவீரர்கள் #மருது சகோதரர்களுக்கு #சிவகங்கை யில் திருவுருவச் சிலை 🌟
சிவகங்கை பொதுமக்கள் மற்றும் எனது கோரிக்கையை நிறைவேற்றி தந்திட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் #திராவிட_நாயகன் @mkstalin அவர்களுக்கும��� மாண்புமிகு அமைச்சர் அருமை அண்ணன் சுவாமிநாதன் அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏🏾🌄
#ராய_வேலூரில் வேங்கையாக குறுகிய காலத்தில் தடம் பதித்த எங்கள் மாவீரனின் நினைவு நாள்.. அகமுடைய சிங்கம் #அசோக்_முதலியார்🙏🔰🦁
வயது சிறுசு.. வரலாறு ���ெருசு..