8_11_2026 நடந்த சம்பவம் #justnow
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு கோரிக்கை வீடியோ தமிழகத்தில் கஞ்சா போதை இன்னும் நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது உதாரணத்துக்கு நான் மதுரையில் இருந்து தீபாவளிக்கு தேனி அனுமந்தன்பட்டி கிராமத்திற்கு சென்று இருந்தேன்
கஞ்சா
#மதுரைசீமை#ground#overcoat
Marimuthu MaruthuMari
உடற்பயிற்சி உடல் ஆரோக்கியம்
கட்டப்பா��்கம்பி உடல் வலிமை
நான் உங்கள் வீரத்தமிழன் மாரிமுத்து என்ற மருது மாரி மதுரை மாவட்டம்
@maruthiruvarmediamadurai
https://t.co/hdVRGW0O8t
#justlisted
அனைவருக்கும் சரஸ்வதி ஆயுத பூஜை #நல்வாழ்த்துக்கள்#சிவகங்கைமாவட்டம்
வீரத்திற்கு பேர் போன சீமை
மாமன்னர் #மருதுபாண்டியர்கள்
வேலு நாச்சியார்
நம் தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த பூமி அப்படிப்பட்ட சிவகங்கையில்
கொலைகள் அதிகமாக நடக்கிறது
@Maruthiruvarmedia #விரைவில் #காளையார்கோவில்
மருதிருவர் தரிசனம் 225வது குருபூஜை விழா அக்டோபர் 25_27 #justnow
இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது பாண்டியர்கள் தேசத்திற்கும் ஆன்மீகத்திற்கும்
உயிர் தியாகம் செய்தவர்கள் மருந்தீஸ்வரர்கள்
#October_24_27#marudhu
@Maruthiruvarmedia 2026
#விவசாயம்காப்போம்
தேனி சீமை அனுமந்தன்பட்டி கிராமத்து நாட்டுப்புறப் பாடகன் k.அரவிந்விவசாயி மதுரைச் சீமையும் புதுக்கோட்டையும் ப���டல் வரிகள்
மிக அருமை இயற்கை வளத்தை காப்போம் விவசாயம் செய்வோம்
#theni
#maruthiruvarmedia
all #follow #subscribe share
#justnow#tourist_all_place travel #tempotraveller
good #heavydriver#madurai
சொகுசானபயணத்திற்கு அனுபவமுள்ள ஹெவி டிரைவர் அனைத்து சுற்றுலா பயணத்திற்கு
15 பேர் இறக்கைகள்
சொகுசான குளிர்சாதனம்
டெம்போட்ராவல்
வாடகைக்கு கிடைக்கும்
தொடர்புக்கு 9751295131
மதுரை மாவட்டம்
@Maruthiruvarmedia 2026 #justnow
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் திருவிழா
இரவு நேரங்களில் அழகான கோபுரமும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் திருவிழா மக்கள் நலமுடன் வாழ்க
#justnow 2026
எங்கள் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா🙏
மதுரை சீமை
மருதிருவர் மீடியா யூடியூப் சேனல் சார்பாக உலகத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் தமிழ் விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்
#Vinayagar#myhome@MaruthiruvarM
@Maruthiruvarmedia 2026
#Kerala#kallukadai
தமிழ்நாடு முதலமைச்சர்
#சோப்விஜய் அவர்களுக்கு கோரிக்கை வீடியோ
கேரளா மாநிலத்தில் கள்ளுக்கடை அனுமதிக்கப்படுகிறது ஆனால் தமிழகத்தில் கள்���ுக்கடைகள் அனுமதிக்கப்படவில்லை இதனால் தமிழக மக்கள்
கேரளா செல்கிறார்கள்
உடல்
@Maruthiruvarmedia 2026
#தஞ்சாவூர்
போலீஸ் இளைஞரை தா��்குதல் நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது
தமிழ்நாடு முதலமைச்சர்
#ஜோசப்விஜய் அவர்களுக்கு இந்த வீடியோ பார்வை
#TamilNadu #governmentCM
#vck tvk TMK Thanjavurpolice
justnow maruthiruvarmediahttps://youtu.be/4hh8_3EHE0s
@Maruthiruvarmedia 11_8_2026
#கழிவுநீர் தேக்கத்தால்
நோய்பரவ வாய்ப்புள்ளது
#மதுரைமாவட்டம்#ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் 1.2
இந்திரா நகர் 6 83 வார்டு மதுரை மாநகராட்சி கண்டுகொள்ளாதது ஏன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு இந்த வீடியோ பார்வை
@Maruthiruvarmedia 11_8_2026
#கழிவுநீர் தேக்கத்தால்
நோய்பரவ வாய்ப்புள்ளது
#மதுரைமாவட்டம்#ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் 1.2
இந்திரா நகர் 6 83 வார்டு மதுரை மாநகராட்சி கண்டுகொள்ளாதது ஏன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு இந்த வீடியோ பார்வை
@Maruthiruvarmedia 4_8_2026 #justnow#Kerala#Kochi
கேரளா முழுவதும் மழை பெய்து வருகிறது ஏரிக்கரை ஓரங்களில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகிறது தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கிறது இயற்கையின் சீற்றம் இதுதான் மரம் வளர்ப்போம்
#maruthiruvarmedia