உங்களின் நன்னிலத்தை பொன்னிலமாக மாற்ற நமது வெற்றி வேட்பாளர் முகமது முபாரக் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்!!!
#VoteforDMK@arivalayam@sdpiitwingtn
மதுரை மாணவி நந்தினி அருள்மிகு மீனாட்சி அரசுக் கல்லூரியில் BCom பாடப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தலையிட்ட, கவனப்படுத்திய,
உதவ முன்வந்த அனைவருக்கும் நன்றி 🙏🏽
சோத்துக்கு வழியில்லாத சின்னக் குழந்தைகளுக்கு மதிய உணவுத்திட்டம் கொண்டு வந்தால் “I am a tax payer. My money shouldn’t be wasted on freebies” அப்படின்னு எழுதுவான். ஆனா இதைப் பற்றி வாயை திறக்கமாட்டான். அவன் யார்?