@TheBluePen25 அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானிய மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதற்காகத்தான் இதை செய்தார்கள்" னு நம்புற அளவுக்குதான் மக்களுடைய மூளை இருக்கு 🤦
@TVKVijayHQ தெரியப்படுத்து.......உன் கூட்டங்களுக்கு தொடர்ந்து குறுகலான சாலைகளை அனுமதி வழங்குவதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது அதையும் சேர்த்து மீடியா முன்பு பேசு........
இதற்கு மேல் மீடியாவை சந்திக்காமல் இருந்தால் இத்தனை மரனங்களின் முழு பொறுப்பும் உனதே. @TVKVijayHQ
@TVKVijayHQ கூட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்றால் அதற்கும் ஆதாரங்களை நீ எடுக்க முடியும் நாளை காலைக்குள் மக்கள் முன் கொண்டு வர முடியும்...........
நீ திட்டமிட்டு தாமதமாக வந்தாய் என்று மீடியாக்கள் பேசுகிறது இல்லை அதற்கான காரணம் என்ன எதனால் தாமதமாக வந்தாய் என்பதை மக்களுக்கு (2)
@TVKVijayHQ இதயம் நொறுங்கியது அனைவருக்கும் தான்....
நீ பொறுப்பான ஆளாக இருந்தால் நாளை காலை முதல் வேலையா மீடியாவை சந்தித்து மக்களுக்கு பதில் சொல்.........
உனது கட்சிக்காரர்கள் சொல்வது போல் திட்டமிட்டு கூட்ட நெரிசலை ஏற்படுத்தினார்கள் என்றால் அதை மீடியா மூலம் மக்கள் முன்பாக வை..(1)