@arunraajkg திமுகவின் இந்த திருட்டுத்தனம் அவர்களின் ரத்தத்திலேயே உள்ளது,
எத்தனை ஆண்டு காலம் இது போன்ற கேவலமான செயல்களை செய்து தான் இவர்கள் வெற்றி பெற்றி��ுக்கிறார்கள்
ஆனால் இனிமேல் இதெல்லாம் நடக்காது
@CTR_Nirmalkumar அமைச்சர் அண்ணன் நிர்மல்குமார் அவர்கள் தன் துறையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் 👌
மேலும், அந்தத் தீய சக்தி திமுகவின் திருட்டுத்தனத்தை தைரியமாக அம்பலப்படுத்தி வருகின்றார் 💪
@TVKHQITWingOffl நம் கழகத் தலைவர் தளபதி,
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஒற்றை வருகையே போதுமானது நாம் வெற்றி பெறுவதற்கு
தமிழக மக்களின் உண்மையான அன்பும், பேரதரவும் இருக்கும் வரை நம் தலைவர் தளபதியையும் இந்த கழகத்தையும் எந்த ஒரு தீய சக்தியாலும் நெருங்க முடியாது
@TVKHQITWingOffl இந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு,
கழகத் தலைவர் தளபதி, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஒற்றை பிரச்சாரம் போதும் வெற்றி நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தான் 💪💪💪
@TVKVijayHQ கடந்தாண்டு இதே நாளில் நம் கழக சொந்தங்களை இழந்த அந்த துயர சம்பவம் இன்றும் எங்கள் மனதில் நீங்காத வேதனையாக உள்ளது,
எங்கள் கழகத் தலைவரே, உங்களின் மக்கள் ஆதரவை கண்டு கோபமடைந்த அன்றைய திமுக அரசு முறையான பாதுகாப்பு கொடுக்காதது தான் இந்த துயர சம்பவத்���ிற்கு காரணம்
@TVKHQITWingOffl ஆபாசம், அநாகரீகம், பெண்களை இழிவாக பேசுவது இதெல்லாம் திமுகவின் டிஎன்ஏவில் உள்ளது,
ஆபாச நதியையும் அதற்கு முட்டுக் கொடுக்கும��� அறிவாலையே கொத்தடிமிகளும் இருக்கும் வரை
வரும் காலங்களில் திமுக கடந்த தேர்தலை விட படு தோல்வி அடையும்
@CTR_Nirmalkumar மின் சக்தி துறையில் புதுப்புது மாற்றங்களையும், இந்தத் துறையை மேம்படுத்தும் செயல்பாடுகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வரும்
எங்கள் அமைச்சர் மதிப்பிற்குரிய அண்ணன் நிர்மல் குமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகள்
@CMOTamilnadu@TVKVijayHQ தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் ,
தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும்
தொடர்ந்து சிறப்பாக செயல்படும்
எங்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர்,
எங்கள் அன்பு அண்ணன் ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏
@CMOTamilnadu@TVKVijayHQ பெருந்தலைவர் கர்மவீரர் காமராசர் போலவே ள்,
ஏழை குழந்தைகளின் படிப்பை முன்னேற்றும் வகையில் செயல்படும் வாழும் காமராசர்
எங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏
@TVKHQITWingOffl தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர் பெர���ந்தலைவர் காமராஜர் போலவே செயல்படும் இன்றைய வாழும் காமராஜராக இருக்கும்
எங்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் 💐🙏
@TVKHQITWingOffl பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்காகவும், குற்றத்தில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்களை தண்டிப்பது மட்டுமல்லாமல்,
இது போன்ற குற்ற செயல்களை இனி நடக்காமல் தடுக்கும் வகையில்
நம் முதலமைச்சர் மேற்கொண்ட இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@TVKHQITWingOffl கடந்த ஆட்சியில் இந்த பாலியல் குற்றவாளி வீரமணிக்கு எதிராக வீடியோ ஆதாரமே இருந்தும் அன்றைய திமுக நடவடிக்கை எடுக்காததற்கு காரணம்
வீரமணியிடம் வாங்கிய பணம் மட்டுமல்ல, வேறு ஏதோ வெளியில் சொல்ல முடியாத பலனும் அடைந்திருக்கிறார்கள்
@ramk8060@imrajmohan இந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் தி��ுகவிடம் வெட்டி வாங்கி பழகி விட்டனர்
தமிழக வெற்றிக் கழகம் எந்த பெட்டியும் கொடுப்பதில்லை
ஆகவே இவர்கள் நம் அரசின் மீது இது போன்ற தேவையற்ற குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டே தான் இருப்பார்கள்
@CMOTamilnadu@TVKVijayHQ வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ளும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@TVKHQITWingOffl மக்களை பொய் சொல்லி ஏமாற்றி வாக்குகளை பெற்று ஆட்சியை பிடித்து விட்டு,
பி��்னர் அதே மக்களை இழிவாக பேசும் பண்ணையார் தனம் கொண்ட குடும்பக் கட்சி தான் இந்த திமுக
தாத்தா காலம் முதல் பேரன் காலம் வரை முதல் திமுக கையில் இருக்கும் ஒரே ஆயுதம் ஆபாசம் மட்டுமே
@TVKHQITWingOffl தன்னுடைய தாத்தா அப்பா என்று ஒரு கட்சி தங்களுடைய குடும்ப சொத்தாக மாற்றி அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பிடித்து, மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்தும் குடும்பத்தில் வாரிசு என்ற தகுதி தவிர
இந்த ஆபாச நிதிக்கு எதிர்க்கட்சி தலைவராக வருவதற்கு எந்த தகுதியும்
@TVKHQITWingOffl கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு தமிழ்நாட்டு ஊரகங்களையும், காவல்துறையையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு
இவ்வளவு மிகக் கொடுரமான, பெண் குழந்தைகளுக்கு எதிரான செயல்களை செய்து வந்த ஒரு காம கொடூரனை பணத்தையும், வேறு சிலவற்றையும் பெற்றுக் கொண்டு காப்பாற்றியுள்ளது
@RameshOffcl அறநிலைத்துறையில் சிறப்பாக செயல்பட்டு தொடர்ந்து தமிழக மக்களின் நன்மதிப்பை பெற்ற அமைச்சர் அன்பு சகோதரர் திரு.ரமேஷ் அவர்கள் இந்தத் துறையில் மேலும் பல நல்ல மாற்றங்களை கொண்டு வந்து தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்கள்