Fair Delimitation
இது தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கோரிக்கை.
அதாவது
(39/543) x 100 = 7.18
Round-Off to 7.2
தொகுதிகளின் எண்ணிக்கை
எந்த மாநிலத்துக்கு உயருகிறது
எந்த மாநிலத்துக்கு குறைகிறது
என்பதை ஆராய்வதை விட...
எவனுக்கு என்ன ஆனால் என்ன?
மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையில் 7.2 சதவிகித தொகுதிகள் என்னோட மாநிலத்துக்கு வந்தாகனும்.
மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 850 ஆகப்போறதா போன முறை சொன்ன மாதிரியே இந்த முறையும் சொன்னா நமக்கு வரவேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை 61.
543 என்பதை உயர்த்துவதால் என்ன பயன் என்ற கேள்விக்கு பாஜகவை சேர்ந்ந யாரிடமும் பதிலில்லை. உயர்த்தவே தேவையில்லை என்று உரத்து சொல்லவும் ஒன்றியளவில் கட்சிகளோ, தலைவர்களோ இல்லை. உயர்த்தப்படுவது உறுதி என்றானால் 60 அல்லது 61 தொகுதிகள் நமக்கு வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு.
அதை பாஜக செய்துவிட்டால் வடக்கில் காங்கிரசுக்கு மூடுவிழா நடத்தினது போலத் தான்.
அதனால் தான் கார்த்தி சிதம்பரம் கிடந்து தவிக்கிறார்.
ஸ்டாலின் வீடேறி வந்து ஆதரவு கேட்கும் தகுதியை துரோகி ராகுலும் பச்சோந்தி காங்கிரசும் இழந்துவிட்டதை யாரேனும் எங்க Netflix நாயகனுக்கு சொல்லுங்களேன்.
#Delimitation
இது ஏற்கனவே வெந்துபோன உடம்பு.. சான்றிதழ்களை தர மறுப்பதாக கூறி சேலம் ஆர்.ஆர். ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரி மாணவர்கள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்திருந்த நிலையில், சேலம் ஆர்.ஆர். பிரியாணி உணவகங்களின் உரிமையாளர் தமிழ்ச்செல்வன் கொடுத்த விளக்கம்
#SalemRRBiriyaniOwner | #TamilSelvan | #PolimerNews