TVK supporter. Mass with meaning, style with soul- @actorvijay @msdhoni @chennaiipl🥹🫶🔥 Cinema first, egos last. A nod to @sivakarthikeyan 🤍@actorsuriya🤍
'மாநிலங்கள் வலுப்பெறும்போது. இந்தியாவும் வலிமை பெறுகிறது என்று தமிழ்நாடு உறுதியாக நம்புகிறது. கூட்டாண்மை, ஒருவருக்கொருவர் மதித்தல் மற்றும் பகிரப்பட்ட பொறுப்புணர்வு ஆகியவற்றின் வாயிலாக. நாம் அனைவரும் இணைந்து ஒரு வளமான, சமத்துவமிக்க, புதுமையான மற்றும் நிலையான இந்தியாவை உருவாக்க முடியும்'
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய்