மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.6.2026) புதுதில்லியில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்த��த்துப் பேசினார்.
#CMJosephVijay
With Our TamilNadu Chief Minister @CMOTamilnadu@actorvijay anna 🫠✨📈🗯️✊
Anna is shining bright ⭐️🙌🏿
Shared the Happiness and the Musical Bonding We love ❤️🙌🏿
@TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில் 2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சாவிகளை ஒட்டுநர்களுக்கு வழங்கி, வாகனத்தை இயக்கி தொடங்கி வைத்தார்கள்.
#CMJosephVijay