கமலா திரையரங்கில் ஜனநாயகம் படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மக்கள் அனைவரும் ஒரு பாட்டை மறுமுறை போடும்படி கேட்டார்கள். உடனடியாக கமலத் தியேட்டர் ஓனர் வந்து இந்த பாட்டை மீண்டும் நான் போடுகிறேன் எனக் கூறிவிட்டு அப்பொழுது ஒரு நிமிடம் தமிழக முதலமைச்சர்விஜய் அவர்களை பற்றி பேசினார் மீண்டும் மீண்டும் அவர் நடித்த படங்களை எங்கள் கமலா தியேட்டரில் திரையிட முடிவு செய்துள்ளோம் என கூறினார். அவர் இனி நடிக்கவில்லை என்றாலும் நாங்கள் அவருடைய படத்தை மீண்டும் மீண்டும் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளோம்.
மக்களுக்காகவே சேவை செய்ய அரசியலுக்கு வந்துள்ளார்.
மக்கள் அனைவரும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு உறுதியாக இருக்க வேண்டும் கண்டிப்பாக அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என மீண்டும் மீண்டும் கூறினார்.
ஏனென்றால் அவரைப் பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும் அதனால்தான் நாங்கள் கூறுகிறோம்.
#JanaNayagan will cross the ₹200 Cr by its opening weekend! Phenomenal for a film which was leaked online and had a delayed release and mixed reviews! #ThalapathyVijay