BREAKING:
Thalapathy Vijay has been holding discussions for the past one hour with @TVKVijayHQ General Secretary Anand at his Neelankarai residence.
After serious discussions with MLAs and GS , Vijay Reached his Pattinampakam Residence
VCK , CPI , CPI(M) Still Not Gave any updates 💔
Rumours are spreading that AIADMK and DMK may join hands despite being political rivals for decades.
Why are they so scared of Vijay?
But honestly they may have dug their own grave now.
TVK and INC will register a landslide victory in the next elxn🔥🔥
"விஜய் ஜெயிச்சுடுவாரு தானடா" என்று கேட்டார் அம்மா, "ஏன் மா என்னாச்சு என்று கேட்டேன்"
"இல்லாடா இந்த ரெண்டு வருசத்துல, அவன என்னென்ன டார்ச்சர்-லாம் பண்ணாங்கனு நா பாத்துட்டுதான் இருக்கேன். பாவம் டா அவன்"-னு சொன்னாங்க...
"விடுமா பாத்துக்கலாம்" - அப்டினு நா சொன்ன, "இல்லப்பா கண்டிப்பா விஜய் ஜெயிக்கனும்... இந்த ரெண்டு வருஷமா விஜிக்கு செஞ்ஞ கொடுமைகெல்லாம் வெற்றி தான் டா... ஆறுதலா இருக்கும்"-னு சொன்னாங்க...
"free ah vidu. தேர்தல் முடிவு எப்படி வந்தாலும் உன்ன மாதிரி தாய்மார்கள் ஓட அன்பு அவருக்கு இருக்குல அது போதும்." என்று சொன்னேன். இருவர் கண்களிலும் கண்ணீர் 🥹🥹
உங்கள் வெற்றி ஒட்டுமொத்த தாய்மார்களின் வெற்றி! அவர்களின் அன்பே உங்களை வெற்றி பெற செய்யும்.
ஒரே ஒரு சந்தேகம் எனக்காக எங்க அம்மா Feel பண்ற மாதிரி உங்களுக்காகவும் Feel பண்றாங்க விஜய் அண்ணா. இந்த அன்பை எப்படி உங்களால் சம்பாதிக்க முடிந்தது?