இன்று (06.07.2026) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் உள்ள கடல்நீர் சுத்திகரிப்புத் திட்டத்தை ஆய்வு மேற்கொண்டர்! உடன் மாண்புமிகு மனித வள மேலாண்மை துறை அமைச்சர் செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பு அமைச்சர் திரு D.சரத்குமார் BBA MLA மற்றும் திருப்போரூர் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் திரு விஜய் ராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்!!
``பயிர்க்கடன் முழு தள்ளுபடி''
ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு 100% கடன் தள்ளுபடி. பயிர்க்கடன் தள்ளுபடியால் 14,43,504 விவசாயிகள் பயனடைவர் - முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு
முதலில் 50,000 வரை கடன் தள்ளுபடி என அறிவித்த நிலையில் ரூ.75,000 ஆக உயர்வு
#cmvijay #CropLoanWaiver #TNGovt
முதியோர், மாற்றுத் திறனாளிகள் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் தாயுமானவர் திட்டத்தின் கீழ் நாளை, நாளை மறுநாள் ரேஷன் ப��ருட்கள் விநியோகம்
பொருட்களை பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று வழங்க சென்னையின் 990 ரேஷன் கடைகளுக்கும் கூட்டு��வு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் உத்தரவு
#thayumanavarscheme #ThanthiTV
தரமான உணவு
அம்மா உணவகத்தில் தரமான உணவு
வழங்குமாறு சென்னை மாநகராட்சிக்கு
தமிழக அரசு கடிதம்
அம்மா உணவகங்களை புதுபிக்க உத்தரவிட்ட முதல்வர் விஜய். முதலமைச்சரின் உத்தரவை பின்பற்றி தரமான உணவு வழங்குமாறு கடிதம்
#ammaunavagam#chennai#corporation#CMVijay#thanthitv
CMஆக விஜய்க்கு எத்தனை மார்க்..?
"CMஆக பதவியேற்றது முதல் CM விஜய்யின் செயல்பாடுகளுக்கு நான் 100/100 மார்க் கொடுப்பேன். டாஸ்மாக் கடைகள் மூடல், சிங்கப்பெண் திட்டம் என மக்களுக்கு தேவையானதை முதலில் செய்துள்ளார்.."
- Ex IPS ரவி
#CMVijay#TVK#ExIPS#Ravi#ThanthiTV
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ள சட்டம���்ற உறுப்பினர்கள் திரு. S ராஜேஷ்குமார் அவர்களுக்கும் திரு. P விஸ்வநாதன் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.