#kavin to #cheran sir
அவ என்னன்ன பேசினான்னு எனக்கு தெரியும் இப்ப என்ன பண்ணி இருக்கானும் எனக்கு தெரியும்
#sakshi அவ என்ன காரணம் சொன்னாலோ அத வச்சி நானும் அவள nominate பண்ணி இருப்பன்
ஆனா எனக்கு அது தேவையில்லை நல்லா இருக்கட்டும் அவ்ளவுதான் 😊
#BiggBoss#BiggBossTamil3
மது ரேஷ்மா சாக்சி அபினு எல்லாம் தலைவன் மேல பலி போட்டும் சிலர் அலுதும் ட்ராமா போட ஆரமிச்சிட்டாங்க ஆனா நம்ம தலைவன் அப்டி எதுவும் பன்னமா சந்தோசமா இருக்காப்ல 😂
#BiggBossTamil#BiggBossTamil3#Kavin#Kavinarmy
இந்த விடியோல #சாக்ஷி 🐍 #Kamal sir முன்னாடி உக்காந்து இருக்குற ஸ்டைல பாருங்க நா அவ உக்காந்து இருக்கறது தப்பா சரியான்னு விவாதிகளை ஆனால் அந்த இடத்துல #Losliya உக்காந்து இருந்தா இங்க இருக்குற சில முட்டாள் கூட்டம் என்ன என்ன சொல்லி இருப்பானுங்க 🤔 any idea 🤔
#BiggBossTamil3