தேர்தலுக்கு முன்பு இளைஞர்களை தற்குறி என்று கூறியது அதிகார வாரிசு (உதயநிதி) தோற்றுவிடக் கூடாது என்பதற்காக!
தேர்தலுக்குப் பின்பு இளைஞர்களை (குறிப்பாக Gen Z) ஏற்றுக்கொள்வது போல் நடிப்பதற்குக் காரணம் அடுத்த அதிகார வாரிசு (இன்பநிதி) தயார் செய்ய நினைப்பதற்கு ஓர் முகம் கொடுப்பதற்காக!
💯 Correct @VGananathan 🔥🔥
சென்னை சைதாப்பேட்டையிலிருந்து கிண்டி செல்லும் பேருந்தில் பொதுமக்களுடன் பயணித்து கலந்துரையாடினேன் மற்றும் கிண்டி ரேஸ்கோர்ஸ் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து பயணிகளுடன் கலந்துரையாடினேன்.
மேலும், சென்னை வேளச்சேரி அரசு தானியங்கி பணிமனையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தலைமையில் 26.05.2026 இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கீழ்கண்ட தலைப்புகள் விவாதிக்கப்பட்டது.
பொதுமக்கள் எளிதாகவும், வெளிப்படைதன்மையுடனும், தங்களின் வாகனங்களுக்கு முன்பதிவு எண் பொது ஏலத்தின் மூலம் பெறுவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இயங்கும் ஆட்டோ ரிக்சாக்களின் கட்டணம் தொடர்பாக அனைத்து தரப்பினரின் கலந்தாய்வு கூட்டம் விரைவாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்துதல், வாகனங்களை நிகழ்நேரத்தில் கண்காணித்தல் மற்றும் அவசரகால உதவியை விரைவுபடுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் AIS-140 விதிகளின்படி Vehicle Location Tracking Device (VLTD) பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பயணிகள் வாகனங்கள் / Public Service Vehicles-களில் AIS-140 VLTD பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், லாரி உரிமையாளர்கள் சங்கங்கள், பள்ளி வாகன உரிமையாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் VLTD சாதனங்களின் விலை தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், VLTD சாதனங்களின் தொழில்நுட்ப அம்சங்கள், கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பு மற்றும் AIS-140 திட்டத்தின் செயலாக்க நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் சாலைப் பாதுகாப்பு மற்றும் விபத்தினை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் திரு.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப,, போக்குவரத்து ஆணையர் அவர்கள், திரு.சிவகுமரன்., கூடுதல் போக்குவரத்து ஆணையர் மற்றும் திரு.பொன்.செந்தில்நாதன் இணைப் போக்குவரத்து ஆணையர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
"எல்லாமே அப்பட்டமான முறைகேடுகள்.. கடந்த ஆட்சியில அவ்ளோ காசை அடிச்சிருக்காங்க.. எல்லாத்தையும் அமைச்சர் கிட்ட சொல்லிருக்கோம்.. எங்ககிட்ட வாங்குற கமிஷன வெச்சு தான் வேலையே செய்யுறாங்க.."
மின்துறையின் விநியோக நிறுவனங்கள் ஒப்பந்ததாரர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அமைச்சரிடம் முறைகேடுகள் குறித்து பகிரங்கமாக தெரிவித்த நிலையில், தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் செயலாளர் ஹீராராஜன் பரபரப்பு பேட்டி
#Chennai | #CTRNirmalkunar | #PolimerNews
"எல்லாமே அப்பட்டமான முறைகேடுகள்.. கடந்த ஆட்சியில அவ்ளோ காசை அடிச்சிருக்காங்க.. எல்லாத்தையும் அமைச்சர் கிட்ட சொல்லிருக்கோம்.. எங்ககிட்ட வாங்குற கமிஷன வெச்சு தான் வேலையே செய்யுறாங்க.."
மின்துறையின் விநியோக நிறுவனங்கள் ஒப்பந்ததாரர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அமைச்சரிடம் முறைகேடுகள் குறித்து பகிரங்கமாக தெரிவித்த நிலையில், தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் செயலாளர் ஹீராராஜன் பரபரப்பு பேட்டி
#Chennai | #CTRNirmalkunar | #PolimerNews
@MSimath@polimernews ஏன் ப்ரோ உன்னால இருக்கவே முடியல... சோறு திங்கறியா இல்லையா... தூக்கெல்லாம் வராதுன்னு நினைக்கிறேன்.. உடம்பு கொஞ்சம் பாத்துக்கோ.. எனக்கு தெரிஞ்சு ஸ்டாலினை விட ரொம்ப மன உளைச்சல் இருப்பது நீதான்... பச்சையா தெரியுது...
ஒரு சம்பவம் நடந்ததுக்குன்னா அதுக்கு நீதி வாங்கி தாங்குனு எவனும் கேக்க மாட்டிங்குறான்..
பதிலுக்கு Smiley Emoji போட்டு விஜய் மேல உள்ள வன்மத்தை கக்கிகிட்டு இருக்குறானுக..
இரண்டு திராவிட கட்சிகள் 70 வருஷமா இருந்து ஆண்டுட்டு தமிழ்நாட்டை குட்டிச்சுவராக மாத்தி வச்சுட்டு இன்னைக்கு..
ஒருத்தன் வந்த 20 நாள்லயே எல்லாத்தையும் மாத்தணும், இல்லனா விஜய் ஆட்சி சரி இல்லனு ஒப்பாரி வைக்குற கும்பலுக்கும் அடிப்படை அறிவுனு ஒன்னு இருக்கானு தெரியல 🤷🏻 என்னத்த சொல்ல...
@PttvNewsX வதந்தி மற்றும் மிகக் கேவலமான பொய்களை கூறும் கரம் கெட்ட கேடுகெட்ட இது போல மனிதர்களை எவ்வாறு நீங்கள் சிபாரிசு செய்கிறீர்கள்...
முதலமைச்சருக்கு எதிராக பேசும் போது லாப நோக்கில் அவரது பேட்டியை பதிவிட விரும்புகிறீர்களா?