மக்களே இந்த தற்குறிகள் 🥰
இந்த சின்ன பசங்க நேசிக்கிற தமிழக வெற்றி கழகம் ❤️ கட்சியையும் கட்சித் தலைவரையும் பற்றி தான் இன்று எல்லா மொழிகளிலும் பேசப்படுகிறது
இது எங்களுக்கு பெருமை அல்லவா OMG ❤️🇪🇦❤️
தமிழ், தெலுங்கு, மலையாளம், கனடா, ஹிந்தி மொழிகள் என தொடர்கிறது @TVKVijayHQ
எங்கு சென்றாலும் "வாரிசு அரசியல்" என்று என்னை வாட்டி வதைத்தார்கள்
'ஓடினேன்'
Party Fund என்ற உண்மையை சொன்னதும் பதறிப்போய் பாதியிலே
'ஓடினேன்'
வாயை திறங்க CM என்றேன் பதிலுக்கு 'அப்பாவ காணோம்' என்று CM கலாய்த்தார் Assembly யில் இருந்து அலறி அடித்து
'ஓடினேன்'
அடுகடுக்காய் திமுக MLA க்கள் மீது ஊழல் வழக்கு பாய என்ன செய்வதென்று தெரியாமல்
ஓடினேன் ஓடினேன் குடும்பத்தோட வெளிநாட்டுக்கே ஓடினேன்...
#FamilyRun
கூட்டங்கள் இல்லை, கேள்வி நேரம் இல்லை, ஆட்சி பொறுப்பும் இல்லை.
மக்கள் கொடுத்த “லாங் லீவ்” தான் இது!
ஆனா… கையில இருக்கிறது ₹10,000 மட்டும் தானே! அதையும் வச்சு எத்தனை நாளைக்கு செலவு சமாளிக்கப் போறீங்கன்னுதான் கொஞ்சம் கவலையா இருக்கு
அய்யா… நீங்கள் இப்போ முதலமைச்சரும் இல்லை, MLA-வும் இல்லை. எந்த அதிகாரப்பூர்வ பொறுப்பிலும் இல்லை.
அதனால் ஒரு வாரம் இல்லை… இரண்டு வாரம் இல்லை…
ஐந்து வருடம் முழுக்கவே நிம்மதியாக ஓய்வு எடுத்துட்டு வாங்க!
அவசரப்பட வேண்டிய அவசியமே இல்லை. கோப்புகள் காத்திருக்காது, !
ஊர்ல எவ்வளவே நியூஸ் இருக்கு நாட்டூ நடப்பு எவ்வளவே செய்திகள் இருக்கு...
திமுகவிற்கு முட்டுக் கொடுக்க என்னவெல்லாம் பண்றீங்க டா
கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் எவ்வளவு வன்கொடுமைகள் சிறார் கற்பழிப்பு கொலைகள் நடந்தது அப்பொழுது எல்லாம் கோமாவில் இருந்தியா Pttvewsx 😡
ப்ளடி ராஸ்கல் வேலு, கொளத்தூரை சிங்கப்பூராக அப்பா ஸ்டாலின் மாற்றி வைத்திருக்கும் போது நீ எப்படி சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெறலாம்?
அப்பா ஸ்டாலின்க்கு என்ன மரியாதை? என்று உரிமையோடு சண்டை போட்ட நாமாட்சி காயுடு
DMK ADMK என மாற்றி மாற்றி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த முட்டாள்களுக்கு..
மூன்றாவதாக மக்களுக்கான முதல்வர் நம் தளபதி வருவார் மக்களாட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார் இதை கொஞ்சம் கூட நினைத்திருக்க மாட்டார்கள்...