தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் வணக்கம்!
ஏப்ரல் 23.
தமிழகத்தின் ஜனநாயகத் திருவிழா நாள்.
எல்லோரும் சீக்கிரமாகவே எழுந்து தயாராகி,
காலை 7மணியில் இருந்து
12மணிக்குள்,நமக்குரிய வாக்குச்சாவடிக்குச் சென்று நமது வாக்கினைப் பதிவு செய்திட வேண்டும்.
குறிப்பாக,முதியவர்களும்,
பெண்களும் வெயிலுக்கு முன்பாகவே தங்கள் வாக்கினைப் பதிவு செய்துவிடுவது நல்லது.
மேலும்,வாக்காளர்க���் அனைவரும் மதியத்திற்குள் தங்களது வாக்கினைப் பதிவு செய்துவிட்டால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துகொள்ளலாம்.
எனவே, ஒருவர் விடாமல், ஒரு வாக்குகூட விடுபடாமல் ‘நம் வாக்கு - நம் உரிமை’ என்பதை உறுதி செய்ய, 100% விழிப்ப���ணர்வுடன் இருக்கவே இந்த வேண்டுகோள்.
100% வாக்குப் பதிவினை உறுதி செய்வதை லட்சியமாகக் கொண்டு வாக்களிப்போம்.
ஜனநாயகம் காப்போம்.
@SavukkuOfficial@EPSTamilNadu No chance . Tvk vs dmk only . No other political parties in tn. Don't set paid narrative . Hereafter no one ll support you . Fake man
@balaji36038@vj_abhivadan_@itisprashanth@Billabala_11@actorvijay I agree with you bro. Before politics no issue . Even then it's an issue Kalla kathal . How people accept . Proper ah divorce vangitu . His personal. Then too we can't accept a person like this behaviour
@itisprashanth@actorvijay Nan unga point agree panran . That's what we asking .. if he divorced and having relationship with someone no issue .. this much guts . He thinks people are absolute muttal .. kind we don't want this kind of sowkali leader .
@Akshita_N We the people of. Tamilnadu not willing to accept him as a leader .. it's people's wish ..
Why all people following him .
Being a public person .. aspiring to become a chief minister and. Expecting to be the big change . He should be good example for the people rather than he
@pradeeponelife Worst story . Please don't take these kind of subjects and spoil the generation by show casing these things in big screen. In this story you portrayed women are t**vdy. Men are uthaman. And you dint give meaning for love . Just lust plays here .. totally utter waste . Pls