அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "Future Meets Today" என்ற தலைப்பில் நடைபெற்ற #TN_Talk நிகழ்ச்சியில் பங்கேற்று, தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த முன்னெடுப்புகள் குறித்து கல்லூரி மாணவ, மாணவியர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தோம்.
28 கல்லூரிகளில் இருந்து 1300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வருகை புரிந்திருந்தார்கள். அறிவார்ந்த கேள்விகளை தொடுத்திருந்த மாணவர்களை ஆசிரியர்களாகத்தான் பார்க்க முடிந்தது. இளைய தலைமுறையிடம் இருந்து கற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
கல்வி-அரசியல்-அறிவியல்-மொழி உரிமை போன்ற பல தலைப்புகளில் உரையாடினோம். தொடர்ந்து சந்திப்போம்.
@tnschoolsedu
#Garudan good one to watch. Whenever there is a clash between trust and rightness. We should stand with rightness and equity, so that the justice will prevail. Meanwhile Garudan overrules #Karnan philosophy.
Sanathan Dharma - Varna system can be used to divide the people by their profession. That is the reason Varna system needs to be destroyed. They used this Varna system as the path of Hinduism. Brahmanical ideology is different from Hinduism. North won't get south's ideology ever.
Now the entire world will know, why India couldn't win medals in Olympics. This is worst, even world class wrestlers face this struggle think about an ordinary women.!! BJP is busy with their Karnataka election. After that it will be resolved I guess.
தமிழக அரசு அங்கீகரித்த சட்ட மசோதா, தொழிலாளர்கள் வேலை நேரம் 12 மணி நேரமாக உயர்த்தியது மார்சியம் மற்றும் கம்��ூனிஸம் படித்திருக்கிற மக்களுக்கு மட்டுமே புரியுமோ இது வர்க சுரண்டல் என்று.
Nee pen vei illa pencil vei aana marina la Kai veikatha. If affects livelihood of many fishermen hamlets. If DMK continued its proposal, it won't get half it's votes.
It is found that if you cannot expel someone, the second best option is not to allow him or her to move. #onpalestine is one good book to understand the facets of Israel - Palestinian issue.
People won't realise that, a webseries or movie can be made "on the basis of true events" or mythological. But a book cannot be printed with wrong facts. That's the power of real knowledge. Start to read rather to watch.
Nee pen vei illa pencil vei aana marina la Kai veikatha. If affects livelihood of many fishermen hamlets. If DMK continued its proposal, it won't get half it's votes.