@IFB_Care one of the worst service support from ifb even escalation request also no one responded till now..Your escalation request reference number is WA20304598
இந்தப் பதிவில் பேசிய சகோதரி டாக்டர்...நவீன யுகத்தில் எதிர்கால இளம் குழந்தைகள் எப்படி எல்லாம் நாசமாகி வருகிறார்கள் என்பதை அறிவுப்பூர்வமாக புட்டு புட்டு வைக்கும் இந்த சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்..!🙏 ... *உங்கள் சொந்த வாரிசுகளின் நலன் கருதி...
@DishTV_India hi pls confirm the status for the below service request
🟢 உங்கள் சேவை கோரிக்கை வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது!
டிக்கெட் எண்: 759682708
பிரச்சனை: FOC VISIT & SWAP - DISCONTINUED STB
எதிர்பார்க்கப்படும் தீர்வு நேரம்: 24Hrs
#JUSTNOW || நேரலை வழங்குவது இளைஞர்களுக்கு அரசியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.. அவைக் குறிப்பில் நீக்கும் அளவுக்கு ஏன் பேச வேண்டும் என MLAக்கள் சிந்திக்கக்கூடாதா?.. உறுப்பினர்கள் என்ன பேசுகிறார்கள் என மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.. அவை மாண்பை குலைக்கும் MLAக்களை அம்பலப்படுத்துவதில் தவறில்லை என மக்கள் கருத்து.. -சபாநாயகர்
#TNAssembly | #TNGovt | #TVKGovt | #CMVijay | #SpeakerJCDPrabhakar | #TNAssemblyUpdateswithPolimerNews
காவிரி விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம்! உதய் கொடுத்த யோசனைக்கு விஜய் ஆதரவு.
ஏன் கடுமையாக கோபப்பட்டார் EPS?
வெளிநடப்பு செய்து, கவன ஈர்ப்பை கொண்டு வந்து, அதை செய்தியாக்கி, ஏன் பிரச்சனை பண்ணனும்?
ஏனென்றால், இந்த வீடியோவில் EPS சொல்லும் கீழ்ப்படுகை மாநிலம் vs மேல்ப்படுகை மாநிலம் சம்மந்தமாக உச்சநீதிமன்றம் நமக்கு கொடுத்த தீர்ப்பை சட்டரீதியாக Challenge பண்ணும் நேரத்துக்காக கர்நாடக அரசு காத்திருக்கிறது. இந்த நிலையில் புதிய நடுவர் மன்றத்தை அமைப்பது, அவர்கள் பிளானை எளிமையாக்கிவிடும்.
அனுபவமற்ற உதய்க்கும், விஜய்க்கும் இதன் தீவிரத்தன்மை புரியாது என்பதே EPS யின் கோபம்.
The officer Sekar Babu refers helped in the loot in DMK regime. Same officer is now given multiple responsibilities.
Sekar Babu is right. Poor choice of officers in some departments. Looters rewarded.
If the @TVKVijayHQ Government is serious about fighting corruption, they will strengthen the office of Lok Ayukta (yes TN has one) and work to ensure that the RTI Act is implemented in letter and spirit. This will possibly be the biggest two steps they can take to fight corruption.
தம்பி திரு.நிமல் ராகவன் அவர்களுக்கு வணக்கம்.
நீர்நிலைகள் சீரமைப்பு பணிகளில் தங்களுக்கு அனுமதி கிடைப்பதில் சிரமமாக இருக்கிறது என்ற தங்களின் பதிவை பார்த்தேன்.
தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் தலைமையின் கீழ் உள்ள இந்த அரசு மக்களின் நலன் சார்ந்த அரசு, மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிற அரசு.
மாண்புமிகு முதல்வரின் அறிவுறுத்தலின்படி தங்களின் கோரிக்கை விரைந்து பரிசீலிக்கப்படும் என்று தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி.
@TVKVijayHQ
தயவு செய்து இவரை சந்தியுங்கள் @BussyAnand அண்ணா !
தமிழகத்தின் நீர்நிலைகளை சீரமைப்பதில் இவருடைய பங்கு பெரிது !
அவர் பணியை எளிதாக்குங்கள் !
அவரை சந்தித்து ஊக்கப்படுத்துங்கள் @CMOTamilnadu அண்ணா !
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு. நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் எங்களுக்கு அனுமதி கிடைப்பதில் மிகவும் சிரமமாக இருக்கிறது. தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@BussyAnand
சிறுவயதில் நான் நாள் முழுவதும் டெஸ்ட் கிரிக்கெட் பார்த்த ஞாபகம் வருகிறது.
இன்று அதே ஆர்வத்தோடு பல வீடுகளில் குழந்தைகள்கூட சட்டசபை நிகழ்வுகளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இது 'பிக் பாஸ்' நிகழ்ச்சியாக மாறுவதும், அல்லது வருங்காலத் தலைமுறைக்கு ஒரு நல்ல அரசியல் பாடமாக அமைவதும் அந்தச் சபையின் கையில்தான் இருக்கிறது.
வாழ்த்துகள்.
#TNAssembly #TamilNadu #TamilPolitics #TNGovt
ஆளுநரை சந்திக்க சென்ற அணியினரிடம் பேசியதிலிருந்து கிடைத்த தகவல்..
தவெக செய்திருக்கும் அடிப்படை பிழைகள்!
ஆளுநரை சந்திக்க தங்கள் கட்சி வாங்கிய நம்பர்ஸை மட்டும் காட்டாமல் (108) காங்கிரஸோடு சேர்த்து நூற்று பன்னிரண்டு நம்பர்சை காட்டிருக்கிறது TVK.
இதனை பார்த்த ஆளுநர் 118 இல்லையா என்று கேட்டிருக்கிறார்.
107 ( 1 சபாநாயகர் ) என்ற தங்கள் நம்பர்ஸ் மட்டும் காட்டி இருந்தால் பதவியேற்ற பிறகு சில நாட்களில் உங்கள் பெரும்பான்மையை நிரூபித்துக் கொள்ளுங்கள் என்று ஆளுநர் கூறியிருப்பார். இவர்கள் போகும்போது தேவையே இல்லாமல் காங்கிரஸையும் சேர்த்து காட்டியது நேரிட்டிருக்கும் இந்த குழப்பத்திற்கு காரணம் என்று சட்ட வல்லுநர்களால் கூறப்படுகிறது. ஆளுநரை சந்திக்கும் போது சிங்கிள் லார்ஜஸ்ட் பார்ட்டியாக என்ன செய்ய வேண்டும் என்ற தரவுகளோடு செல்லாமல் தவெக சென்றது உருவாகி இருக்கும் வதந்திகளுக்கும், புரளிகளுக்கும் காரணம். தங்களது புரிதல் பிழையை மறைக்கவே நரேட்டிவ்கள் செட் செய்யப்படுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த தருணத்தை பாஜக பயன்படுத்த வாய்ப்புகள் உண்டு என்பதையும் மறுக்க முடியாது. ஆனால், செங்கோட்டையன் போன்ற சீனியர் தலைவர்கள் இருக்கும்போதே இந்த பிழை எப்படி ஏற்பட்டது என்பது புரியவில்லை? இவர்கள் இதை மட்டும் செய்யவில்லை லோக் பவனுக்கு தாங்கள் வாங்கிய பர்சன்டேஜ் இது என்று மின்னஞ்சலும் அனுப்பி இருக்கிறார்கள். அது தவறு இல்லை ; ஆனால் அது ஒரு மரபே இல்லை என்பது தான் எதார்த்தமான உண்மை. இவர்களின் சட்ட ரீதியான புரிதலுக்கு இவைகளே மிகச் சிறந்த உதாரணங்களாக திகழ்கின்றன!
@Maruti_Corp Hi, can I know the status of the complaint number below.
Dear MATHAIYAN , Your feedback No CR25000015 is registered with Workshop ABT LTD cfor JC JC25000681. Service Team will contact you back shortly. -Maruti Suzuki India Limited
திமுகவுக்கு எதிரா நின்றால் அவர்களை எதிரணியின் B Team என்றுதான் திமுக பரப்பும்.
அது விஜய்யா இருந்தாலும் சரி, திருமாவளவனா இருந்தாலும் சரி.
வாக்குமூலம் 👇
தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி!
நேற்று, நான் கரூர் சென்று உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி, சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்த போது, எந்த வித அரசியலுக்கும் இடமின்றி, மக்களின் உணர்வாக எனது கருத்துகளைத் தெரிவித்து, அதே சமயம், மக்களின் சந்தேகங்களையும் பதிவு செய்தேன்.
அதற்கெல்லாம் உரிய பதில் அளிக்க திராணி இல்லாமல், சமூக வலைதளங்களில் அவதூறு பரவுகிறது என்று கூறுகிறீர்களே...
என்ன அவதூறு பரவியது?
-உங்கள் கட்சிக் காரர்கள், "தமிழ்நாடு மாணவர் சங்கம்" என்ற பெயரில் போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களே- அந்த அவதூறா?
-உங்கள் அரசின் காவல்துறை பிரச்சாரம் செய்ய ஒதுக்கிய இடத்தில் உள்ள குளறுபடிகள், திமுக-வின் வழக்கமான ஆம்புலன்ஸ் அரசியல், தடியடி நடந்த காட்சிகள் வெளிவந்து, அதைப் பற்றி பொதுமக்கள் பேசுவது- இவை எல்லாம் வதந்தியா?
பொறுப்போடு நடந்து கொள்வது என்றால் என்ன?
உங்கள் அமைச்சர் ஒருவர் அழுவது போல் நடிக்கத் தெரியாமல் மாட்டிக் கொண்டாரே- அதுவா?
அல்லது, உங்கள் மகனும், துணை முதல்வருமானவர், கரூர் வந்து சம்பிரதாயத்திற்கு போட்டோஷூட் எடுத்த கையோடு, துபாய்க்கு Vacation பறந்து சென்றுவிட்டாரே- அதுவா?
கள்ளக்குறிச்சியில் உங்கள் ஆட்சியின் அலட்சியத்தால் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களுக்கு கனக்காத இதயம், கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா?
சென்னை ஏர் ஷோ-வை நீங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து கண்டு களித்த போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தார்களே- அப்போது மட்டும் வீட்டிலேயே இருக்க முடிந்ததா? யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள் @mkstalin அவர்களே?
எதிர்க்கட்சிகள் யாரும் இதுவரை எந்த அரசியலும் செய்யவில்லை. ஆனால், உங்களின் இந்த வீடியோ தான், பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது!
இதில் இன்னும் கொடுமையாக, நீங்கள் அமைத்த ஒருநபர் விசாரணை ஆணையம், விசாரிக்கும் காட்சிகள் ஊடகங்களில் தொடர்ந்து வருகின்றன. அதைப் பார்க்கும் மக்களுக்கே, இது ஒருதலைபட்சமான, அரசின் தவறுகளை மூடி மறைக்கும் Eyewash ஆணையம் என்பதைக் காட்டுகிறது.
மக்களுக்கு விடியா அரசின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை. கரூர் துயரத்திற்கான உரிய நீதி கிடைக்க, நடந்தது என்னவென்று மக்களுக்கு உண்மை நிலை தெரிய,
CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
திரு. @mkstalin அவர்களே- மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்திலும் உங்கள் போட்டோஷூட்டால் மக்களை மேலும் துன்புறுத்தாதீர்கள்!
@AIADMKOfficial
#KarurTragedy
#WATCH | Karur, Tamil Nadu | On the Karuru stampede, BJP leader K Annamalai says, "It is not Vijay's fault. It is for the state police and intelligence to anticipate the crowd and deploy the police force adequately... Why did the police give them permission for 7 hours? Give it for 2 hours... As the Tamil Nadu BJP, we are demanding a CBI inquiry... The state CM wants a one-man former judge inquiry commission, and he also handpicked the judge. How can it be a fair inquiry?..."
Dr. Shalini’s Fb post!💔
விஜய் இந்த வஞ்சகத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார். மனிதர்கள் எவ்வளவு சுயநலவாதிகள், தங்களின் சிறு ஆதாயத்திற்காக எவ்வளவு பெரிய அநீதிகளையும் கொஞ்சமும் தயங்காமல் செய்யும் கொடூரம் கொண்டவர்கள் என்பதை காலம் அவருக்கு காட்டி இருக்கிறது.
In all probability, he might be reeling in severe trauma response. அதுவும் அவர் மீது நடத்தப்படும் இந்த blame game, எப்பேற்பட்ட வீரனையும் freeze modeடுக்குள் தள்ளி விடும்!
இந்த ஆட்டமே உங்களை முடக்கத்தான் விஜய். நீங்கள் முடங்கினால், அது எதிராளிக்கு வெற்றி. உங்களுக்கு வலிக்க வலிக்க எங்களுக்காக வந்து தலையை காட்டி விடுங்கள் என்று மக்கள் கேட்பது கூட அவர்கள் சுயநலம் தான். மக்களுக்கு தேவை ஒரு saviour.
எல்லா saviourகளுக்கும் கதி ஒன்று தான்: புரட்சி ->நம்பிக்கை-> மக்கள் ஆதரவு-> துரோகம்-> சூழ்ச்சி ->வீழ்ச்சி -> மீட்டுருவாக்கம் -> மேல் நிலையாக்கம் -> தெய்வத்துள் வைத்தல்
இன்று நீர் சிலுவையில் அறையப்பட்டு உள்ளீர்.
நாளை என்ன நடக்கும் எனும் காட்சி மாறுதலுக்காக வழக்கம் போல மக்கள் காத்திருக்கிறார்கள். அந்த மந்தைக்கு ஒரு நல்ல மேய்ப்பன் அமையட்டும்.😭