பொதுவா உனக்கு ஏன் இந்த நடிகர் புடிக்கும்னு கேட்டா அவர் நடிச்ச படம் புடிக்கும் அதனால அவர புடிக்கும்னு சொல்லுவாங்க
ஆனா #அஜித்ரசிகர்கள் மட்டும் அவர் உழைப்பும் தன்னம்பிக்கையும் புடிக்கும்னு சொல்லுவாங்க
அவர் வெறும் நடிகர் இல்ல பல MiddleClass பசங்களோட RealLife ஹீரோ 👑
#HBDAjithKumar