தமிழ் உள்ளவரை
நீ வாழ்வாய்...!
தமிழர்கள் நெஞ்சத்தை
என்றும் நீ ஆள்வாய்...!
தலைவர் கலைஞர்
புகழ் வாழியவே...! #KalaignarForever
என்றென்றும் கழகப் பணியில்...
#அதலையாரின்_அன்புத்தம்பி
எம்.எஸ்.மதன்மோகன் https://t.co/n6vZdIKB5Q.,
மதுரை மாநகர் மாவட்ட
மாணவர் அணி துணை அமைப்பாளர்
திராவிட அரசியல் வீழ்த்தப்பட்டால் "தமிழ்"
வீழும் என்பதற்கு
இதான் துவக்கப்புள்ளி...
திராவிடம் என்பதை தெலுங்கு என்று மடைமாற்றிய தமிழ் தேசியப் போலிக் கூட்டம்
மாற்றம் என்ற பெயரில் தலைக்கீழ் மாற்றத்தோடு தமிழுக்கு எதிராகக்
களமிறங்கிய ரீல்ஸ் அ��சு..
ஒன்னியும்
சொல்வதற்கு இல்லை..
உங்களை இதே வீரியத்துடன் இன்னும் வீரியத்துடன் பார்க்கனும் 😎👏👏
கழகம் இருக்கு 🖤❤
கடமைகள் இருக்கு 🖤❤
உயிருக்கு உயிராக தொண்டர்கள் இருக்கோம்
@mkstalin
வாங்க தளபதியாரே