ஜல்லிக்கட்டில் காவல்துறையினால் இளைஞர்கள் தாக்கப்படும் செய்தி கேட்டு அங்கு விரைந்த சீமானின் படத்தை பயன்படுத்தி, இலங்கையில் பல தமிழர்களின் உயிர் பறித்த தாக்குதலை சிறுமைப்படுத்தி, கேலி செய்யும் திமுகவினரின் பதிவு. திமுகவின் தமிழின உணர்வு அவ்வளவு தான். #திமுக_மானாடமயிலாட_மனநிலை