🙏 ஆடி அமாவாசை சிறப்பு பூஜை – புளியரை 🙏
தென்காசி மாவட்டம், புளியரையில் அமைந்துள்ள அருள்வாக்கு சித்தர் திரு. ஐயா ஐயப்பசாமி அவர்களின் அழைப்பை ஏற்று, கருப்பசாமி திருக்கோயிலில் நடைபெற்ற ஆடி அமாவாசை சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு இறையருளைப் பெற்றேன்.
இந்த ஆன்மிக நிகழ்வில் என்னுடன்,
• முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தனியரசு அவர்கள்
• திரைப்பட நடிகை திருமதி நளினி ராமராஜன் அவர்கள்
• முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.ஆர். காந்தி அவர்கள்
• திரைப்பட இயக்குநர் திரு. தினகர் ஜே. அவர்கள்
• உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு. விஜய் அமர்நாத் அவர்கள்
• திருமதி இந்திரா – உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் மதுரை, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
• மேலும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.
கருப்பசாமி திருவருளால் அனைவருக்கும் நலமும், வளமும், மனநிம்மதியும் கிடைக்கட்டும். 🙏
K.C. திருமாறன் ஜி
நிறுவனத் தலைவர்
தென்னிந்திய பார்வர்ட் பிளாக்
எனக்கு என்னமோ படத்தை வேற மாதிரி செதுக்கி தர போறாப்ளணு நினைக்கிறேன். நம்ம KS க்கு போட்டியா ஒருத்தன் வரான் டோய் @Dir_Ashwath தலைவர் செம ப்ரோ ❤️#IPL + #Dharman சம்மர் தமாகா 💥
27 வருட வைன் !
இது நகமும் சதையும் செய்த அமர்க்களம் !
நீங்கள் கேட்கும் போதெல்லாம் தியேட்டர்களில் திரையிட துல்லியமான புது டிஜிட்டல் பிரிண்ட் சமீபத்தில் ரீரிலீஸ் பண்ணிய கார்த்திக் அவர்களின் Sparrow Cinemas வசம் இருக்கிறது !
வாழ்த்துகள் AK வைத் தாங்கும் ரசிக நெஞ்சங்களே !
பெற்ற தாய் தகப்பனுக்கு தான்
பிள்ளையின் அருமை தெரியும்
பாவமாக இருக்கிறது
இதற்கு காரணமாக இருந்த
அந்த போதையில் மூழ்கிய
கும்பலுக்கு கொடியையான
தண்டனை கிடைக்க வேண்டும்
"நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. எனது தாயார் நூறு வயதுக்கும் மேலாக வாழ்ந்து, தொடர்ந்து எனக்கு ஆசீர்வாதம் வழங்கி வந்தார். இருந்தபோதிலும், இன்றும் அவர் இல்லாத வெற்றிடத்தை நான் ஆழமாக உணர்கிறேன்."
- பிரதமர் நரேந்திர மோடி ஜி!❣️
தொல்காப்பியத்தின் 1,610 நூற்பாக்களையும் 22 மணி நேரம் 5 நிமிடங்கள் இடைவிடாமல் எவ்விதத் துணையுமின்றி தனது அபார நினைவாற்றலால் முழுமையாக எழுதி, உலக சாதனை படைத்துள்ள விருதுநகர் அரசுப் பள்ளி மாணவி மு. உமா மகேஸ்வரி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழின் தொன்மையையும், அறிவின் ஆற்றலையும், விடாமுயற்சியின் வலிமையையும் உலகறியச் செய்துள்ள இந்தத் தமிழ்ப்புதல்வியின் சாதனை ஒவ்வொரு தமிழரையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறது!
இளம் வயதிலேயே இத்தகைய மகத்தான சாதனையைப் படைத்துள்ள மாணவி மு. உமா மகேஸ்வரி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்!