பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் நான் முதல்வன் திட்ட ஆசிரியர்களைப் பணிநீக்கம் செய்வோம் என மிரட்டுவது கடும் கண்டனத்திற்குரியது!
யுபிஎஸ்சி (UPSC) முதல்நிலைத் தேர்விற்குத் தயாராகும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் கனவைச் சிதைக்கும் இந்த வஞ்சகச் செயலை திராவிட முன்னேற்றக் கழகமும், எங்கள் தலைவரும் ஒருபோதும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்!
மாணவர்களே, துளியும் கலங்காதீர்கள்! கழகம் உங்களுக்கு எஃகுக் கோட்டை அரணாக நிற்கும். தமிழ்நாட்டில் அறிவொளி பெறத் துடிக்கும் ஒவ்வொரு மாணவனின் எதிர்காலத்தையும், எந்தச் சூழலிலும் எங்கள் தலைவர் காப்பார்! இது உறுதி!
இதன் பின்னணியில் இருக்கும் சதிகாரர்களுக்கு எங்கள் பகிரங்க எச்சரிக்கை: தலைவர் தளபதியார் ஈன்றெடுத்த ஒற்றைத் திராவிட மாடல் திட்டத்தின் மீது கைவைக்க நினைத்தாலும், நாங்கள் கைகட்டி, வாய்மூடி வேடிக்கை பார்க்க மாட்டோம்! வீதிக்கு வந்து மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம்!
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் எங்கள் போர் எவ்வித சமரசமுமின்றித் தொடரும்!
#நான்_முதல்வன்
If all SETC Trichy buses Will not stop at Perambalur then what is the use of Showing n number SETC services in advertisement. How Perambalur district people will get the SETC service.@TNSTC@tnstc_setc
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்!
பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் நமது #DravidianModel அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்!
சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்!
“நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, - நல்ல
நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி!
பெற்றநல் தந்தைதாய் மாரே, - நும்
பெண்களைக் கற்கவைப் பீரே!
இற்றைநாள் பெண்கல்வி யாலே, - முன்
னேறவேண் டும்வைய மேலே!”
French President has been to India seven times during Modi’s tenure as India’s PM. Each of the seven times there have been heavy purchases by India of French produced military equipment principally Rafale . Why? Rafale is not purchased by any other country. Why India must buy?
@JOYMUKHERJE What is your view on Meera industries stock.. Once upon a time you have given buy rating with 50% upside. Buy stock in - 50% downside.
Hold or sell?
@JioCare relocation option is not all working. I want to relocate my jio fiber from pune to Mumbai but in app it showing not supported due to different telecom circle. But both city in same state only. Customer care also not resolving this issue. Because of this i have to cancel.
@happyeasygo i have booked flights thru your app but unfortunately flights have been cancelled by airlines.The amount has been refunded by airlines 10 month back.But i didn't get refund from you even after many follow up
Reference Id : 684166263529955355 & 685121459961627522
@happyeasygo Still i didn't get the refund amount. Such a worst service by @happyeasygo @airvistara pls help me to my refund amount. I booked your flight only.