Happy 🇮🇳 Independence Day!
Let us remember and honor the martyrs who dedicated their lives to our nation's freedom.
Let us move forward in unity, upholding the noble values of equality, fraternity, and social justice.
Happy 80th Independence Day to everyone! 🇮🇳
#IndependenceDay
‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
@udhay_stalin நிர்வாக திறன் ஏதுமின்றி பாசிசத்தை கையில் எடுத்துள்ள ரீல்ஸ் அரசான தவெக அரசின் இந்த நடவடிக்கையால் நம் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களையும், நம் கழகத்தையும் ஒருபோதும் அச்சுறுத்த முடியாது...
#விவசாயவிரோதிவிஜய்
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @udhay_stalin அவர்களை காவல்துறையை ஏவி கைது செய்த ஆளும் தவெக அரசின் ஜனநாயக படுகொலையை வன்மையாக கண்டிக்கிறோம்.
தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் டெல்டா விவசாயிகளை கண்ணீர் சிந்த வைத்து, மேகதாது அணை கட்டுவதை தடுக்க திராணியற்று,
@udhay_stalin ஆட்சி அமைந்தது முதல் இன்று வரை மக்கள் நலனுக்காகவும், மாநிலத்தின் நலனுக்காகவும் எந்த நடவடிக்கையும் எடுக்காத முதலமைச்சர் அவர்களின் ஆணவம் மிகுந்த அதிகார மமதைக்கு நம் தமிழ்நாட்டு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்..