"மின் பற்றாக்குறை அவசர நிலையை பயன்படுத்தி, ஏற்கனவே யுனிட் ஒன்றிற்கு ரூ.11-20 கொள்முதல் பொடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, தமிழக வ��லாற்றிலேயே இல்லாத அளவிற்கு சராசரி யூனிட் ஒன்றுக்கு ரூ.35 வரை அதிக விலைக்கு ‘மின் கொள்முதல் ஒப்பந்தம்' செய்வதில் மிகப் பெரிய ‘மெகா ஊழல்' நடைபெற்றுள்ளதாக மக்கள் பேசுகின்றனர். த.வெ.க அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ‘வெற்றி மெகா வசூல் திட்டத்தை' தொடங்கிவிட்டதாக மக்கள் பரவலாக பேசுகின்றனர்." - எடப்பாடி பழனிசாமி
#EdappadiKPalaniswami | #ADMK | #TVK | #Vijay
IPO Alert!! #HDFireProtect
HD Fire Protect
The company has a strong operating record. Revenue grew at approximately 14.5% CAGR and profit at approximately 15.3% CAGR between FY2024 and FY2026. Its returns on capital are particularly impressive.
However, profit growth slowed to around 6.4% in FY2026, compared with 24.8% in FY2025. This deserves monitoring. Consider only at a more attractive valuation.
HD Fire Protect has strong profitability, no borrowings and a growing business. However, the approximately 41× post-issue earnings valuation, substantial promoter share sale and unusually large dividend payouts warrant caution. For a capital-protection-focused investor, I would wait rather than subscribe automatically at ₹271.
Important: The company will not receive the IPO proceeds. The selling promoters will receive the proceeds from the sale of their shares. This does not automatically make the IPO unattractive, but it means the issue itself will not finance expansion or strengthen the balance sheet.
The company paid approximately ₹140 crore in dividends during FY2026 against net profit of ₹117 crore, and declared a further special dividend of ₹53 crore in July 2026. These distributions require scrutiny because they exceed recent annual earnings.
HD Fire Protect is fundamentally stronger than many newly listed businesses on profitability, returns on capital and debt position. Its established products and export presence are meaningful advantages. Nevertheless, the high valuation, promoter OFS and large dividend distributions make me cautious about subscribing at ₹271.
#IPO #Alert
மாணிக்கம் தாகூரை மிதிச்ச மிதி , திருமாவளவன் பீதி ஆகி இருப்பார்
இனி தேவை இல்லாம திமுகவை பேச மாட்டார்
அப்படி மீறி பேசினா இதே மாதிரி ஒரு மிதிய போட்டு விடனும்.
யோசிக்கவே கூடாது
கேரள காங்கிரஸ் தாங்கள் ஜெயித்த போதும் தலைமை தேர்தல் ஆணையரை நீக்க தீர்மானம் நிறைவேற்றுகிறது
தமிழ்நாடு காங்கிரஸ் தன் கட்சி தோற்ற போதும் ரெண்டு அமைச்சர் பதவி கிடைச்ச சந்தோசத்துல பொத்திக்கிட்டு இருக்கு
சோறு திங்கறவனுக்கும் கண்டதை திங்கறவனுக்கும் இருக்க வித்தியாசம் 😅😅😅
"பாசிசம், பாயாசம் என பஞ்ச் பேசிய பக்கா பொடிமாஸ் முதலமைச்சர் விஜய் ஏன் இதுவரை S.I.R மற்றும் ஞானேஷ் குமார் குறித்துப் பேசவில்லை? அவர் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கிறாரா இல்லையா? அவரைக் கேள்வி கேட்க மாணிக்கம் தாகூருக்கு ஏன் வக்கு வகையில்லை? காங்கிரஸ் கட்சியிலேயே சில சுயமரியாதை உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் விஜய்யின் கள்ள மவுனம் குறித்தும், தமிழ்நாட்டில் அவரது அரசு போராட்டங்களை அடக்குவது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால், கட்சியின் தலைவராக இருக்கும் மாணிக்கம் தாகூரோ பனையூர் பண்ணையாரின் காலடியில் மண்டியிட்டு, திமுகவை நோக்கிக் கூவுகிறார்." - திமுக
#DMK | #Vijay | #ManickamTagore | #Congress | #TVK
2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மூலமாக தமிழக வெற்றிக் கழகம் (TVK) வென்றது எப்படி ?
தி இந்தியன் எக்ஸ���பிரஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள ஒரு புலனாய்வுச் செய்தி, இதுவரை வெளிச்சத்துக்கு வராத ஓர் அதிர்ச்சியூட்டும் தகவலை முதன்முறையா�� வெளிப்படுத்தியுள்ளது.
அதாவது, ERO (Electoral Registration Officer) /AERO (Assistant Electoral Registration Officer) அலுவலர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களைக்கூட, டெல்லியில் இருந்தபடியே தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இயக்குநரும் (Director – IT), அவரது குழுவினரும் ஒரு மென்பொருள் அமைப்பின் மூலம் ரகசியமாக நீக்கக்கூடிய வகையில் தேர்தல் ஆணையம் ஒரு தொழ��ல்நுட்ப நடைமுறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது என்பதுதான் அந்தச் செய்தி வெளிப்படுத்தும் தகவல்.
❌ இது முற்றிலும் முன்னெப்போதும் இல்லாத நடைமுறையாகும். வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பது அல்லது நீக்குவது தொடர்பான முடிவை எடுக்கும் இறுதி அதிகாரம் ERO-வுக்கே உரியது. தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இயக்குநருக்கு இந்த அதிகாரத்தை வழங்கும் எந்தச் சட்டப்பிரிவும் இல்லை.
அடிக்கடி எழுப்பப்படும் மற்றொரு கேள்வி: இத்தகைய முறை��ேடுகள் நடந்திருந்தால், ஏன் புகார்கள் எழவில்லை?
இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். எனக்குத் தோன்றும் முக்கியமான காரணங்கள் பின்வருமாறு:
👉 பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலை மக்களாக இருக்கலாம்.
வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள மக்களாக இருக்கக்கூடும். அவர்கள் தங்களுடைய பெயரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக மேல்முறையீடு செய்வதற்கும், அதற்காகத் தொடர்ந்து அலையவும் போதிய நேரமோ, வாய்ப்போ, பொருளாதார வசதியோ இல்லாதவர்களாக இருக்கலாம்.
👉 SIR நடைமுறை அவசர அவசரமாக நடத்தப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வாக்காளர் பட்டியலின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, யாருடைய பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன, எதற்காக நீக்கப்பட்டுள்ளன என்பதைச் சரிபார்ப்பதற்குக்கூட போதி��� அவகாசம் வழங்கப்படவில்லை.
👉 பலருடைய பெயர்கள் சேர்க்கப்படாததற்கான காரணங்களே தெரிவிக்கப்படவில்லை.
பல சந்தர்ப்பங்களில், விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் ஏன் சேர்க்கப்படவில்லை என்பதற்கான காரணங்கள் கூட அவர்களுக்குத் த��ரிவிக்கப்படவில்லை.
இத்தகைய சூழ்நிலையில்,
வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கிரிமினல் வழக்கினை பதிவு செய்து, அதனை உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
வாக்குரிமை என்பது யாரும் - யாருக்கும் வழங்கும் சலுகை அல்ல. அது ஜனநாயகத்தில் அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமை.
அத்தகைய உரிமையையும் - ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையையும் காப்பது தேர்தல் ஆணையத்தின் கடமை.
மாறாக, தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையமானது மக்கள் விரோத சக்தியாக மாறியிருக்கிறது.
இதன் காரணமாக, 2026 பொதுத்தேர்தலில் எங்கள் கழகத்தலைவர் - திராவிட மாடல் நாயகர் தளபதியார் மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வெற்றி வாய்ப்பு திட்டமிட்டு பறிக்கப்பட்டிருக்கிறது.
2021 ல் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் மாண்புமிகு தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்கள் 70,384 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியைப் பெற்றிருந்தார்.
ஆனால், 2025-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்குப் (SIR) பிறகு, கொளத்தூர் தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கையில் @ECISVEEP திட்டமிட்ட படி பெரும் சரிவு ஏற்பட்டிருந்தது.
ஆம்.. ஏறத்தாழ டிசம்பர் 2025 வரை 1,03,812 வாக்காளர்கள் கொளத்தூர் தொகுதியில் இருந்து நீக்கப்பட்டனர்.
நீக்கப்பட்�� வாக்காளர்கள் யார்.. ஏன் எதற்காக அதிகமாக நீக்கப்பட்டார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் எந்தவொரு வெளிப்படையான பதிலையும் வழங்கவில்லை.
இப்பொழுது தெரிகிறதா? தமிழ்நாட்டில் தவெக ஒன்றும் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெறவில்லை.. ஜனநாயக விரோத சக்திகளின் சூழ்ச்சிக்கு வாக்காளர்கள் பலிகடா ஆக்கப்படிருக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை!
@Udhaystalin @arivalayam @DMKITwing @dmk_youthwing
The Shameless Hypocrisy of Congress!
While we welcome the Congress party staging dramatic street protests in Delhi to demand the resignation of CEC Gyanesh Kumar over the blatant "SIR" (Special Intensive Revision) electoral manipulation, we must also ask: how can they shamelessly occupy cabinet berths in Tamil Nadu alongside the TVK government—a regime entirely born out of that exact same fraudulent process?
Indian National Congress President Thiru. Mallikarjun Kharge recently stated that illegal elections are being held in the country and that governments formed through the 'SIR' process should be dissolved.
If that is the case, is the Congress agreeing that the opportunistic beneficiary of this deeply flawed, BJP-designed electoral system in Tamil Nadu (the TVK) should also be dissolved? Are they officially admitting that the Tamil Nadu Chief Minister’s chair rests not on the genuine mandate of the people, but on the back of 'SIR' voter list manipulation?
To protect this stolen mandate, the TVK government has desperately tried to please its Delhi BJP masters by ruthlessly deploying the police to detain civil rights activists who dared to protest the 'SIR' fraud in Chennai. Shockingly, this crackdown happened on the exact same day Rahul Gandhi visited Chennai to meet CM Vijay over a cup of coffee!
And where is the Congress? The same party that screams about "saving the Constitution" nationally sits comfortably in the TVK's cabinet, enjoying the spoils of a rigged election. When activists were dragged away by the state police, the state Congress leadership watched in a deafening, cowardly silence.
கூட்டணியில் இல்லாத கழகத்தை நோக்கிக் கூவும் காங்கிரஸ் தலைவர் வாயை அடக்க வேண்டும்! இல்லையென்றால் அடக்கப்படும்!
சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பே, தனது திமிர்ப்பேச்சுகளால், தமிழ்நாட்டில் வலுவாக இருந்த பா.ஜ.க. எதிர்ப்புக் கூட்டணியைச் சீர்குலைத்த த.வெ.க. அடிமை மாணிக்கம் தாகூர் மீண்டும் தனது வாய்த்துடுக்கை வெளிப்படுத்தியுள்ளார்.
கழகத்தின் வாக���குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், கழகச் செயல்வீரர்கள் களத்தில் ஆற்றிய பணியை அங்கீகரிக்கும் விதத்திலும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் பேசிய பேச்சை எடுத்து வைத்துக்கொண்டு, தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நேர்மையற்ற SIR நடவடிக்கைக்கு வக்காலத்து வாங்குகிறார். இதனைக் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை ஏற்கிறதா? SIR-இல் இதுதான் அவர்களது நிலைப்பாடா?
தமிழ்நாட்டில் SIR-ஆல் மக்களின் வாக���குரிமை பறிபோகாமல் இருக்கத் தங்களால் இயன்றவரை தி.மு.க.வினர் பாடுபட்டனர். படிவங்களை நிரப்பிச் சமர்ப்பிக்க மக்களுக்கு உதவினர். எனினும், வரைவு வாக்காளர் பட்டியலிலும் பின்னர் இறுதி வாக்காளர் பட்டியலிலும் பலரது பெயர்கள் இடம்பெறாமல் போனது அனைவரும் அறிந்த உண்மை. இப்படி ஊரறிந்த உண்மையைத்தான் இந்தத் த.வெ.க. கால் அமுக்கி மாணிக்கம் மறைக்கிறார்.
உண்மையில், தி.மு.க.வின் தோல்விக்கு S.I.R.-உடன��� சேர்த்து மற்றொரு காரணமும் இருக்கிறதுதான். அதனை மறுப்பதற்கில்லை. தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்துக் கொண்டே, தினமும் தி.மு.க. குறித்து மாணிக்கம் தாகூர், கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்ரவர்த்தி போன்ற காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சில புல்லுருவிகள் தெரிவித்த கருத்துகளும் ஒரு காரணமாக அமைந்தன. இதனால், கூட்டணியின் நற்பெயரும் ஒற்றுமையும் பொதுவ���ளியில் கேள்விக்குள்ளானது. தி.மு.க. கூட்டணியிலும், காங்கிரஸ் கட்சியிலும் அங்கம் வகித்துக் கொண்டே, வேறு கட்சியின் ஸ்லீப்பர் செல்களாக இவர்கள் செயல்பட்டார்கள்.
இதனால், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கூட்டணியின் வெற்றிக்காக உண்மையாக உழைத்தவர்களின் உழைப்பும் சேர்ந்து வீணானது. காங்கிரஸ் கட்சியில் இருந்த இத்தகைய அழுகிய பிணங்களின் சுமையைச் சேர்த்துச் சுமந்ததும் கழகத்தின் வாக்குகள�� சரிய ஒரு காரணமாக அமைந்துவிட்டது. அந்தச் சுமையைத் தூக்கி எறிந்தபின்னர் மக்களிடம் கழகத்துக்கான ஆதரவு தற்போது பன்மடங்கு பெருகியிருக்கிறது. கழக உடன்பிறப்புகள் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறார்கள். நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகளும் அதைத்தான் சொல்கின்றன.
“தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.” என்று கூற மாணிக்கம் தாகூருக்கு முதலில் என்ன தகுதி இருக்கிறது? தமிழ்நாட்டில் SIR-க்கு எதிராகப் போராடிய இளைஞர்கள் தவெக அரசால் கைது செய்யப்பட்���போது, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களை விடுவிக்கக் கோரிப் போராட்டம் நடத்தினர். அப்போது காங்கிரஸ் என்ன செய்துகொண்டிருந்தது? முதலமைச்சர் விஜய் அவர்களோடு காபி குடித்துக்கொண்டிருந்தவர்கள் கழகம் குறித்துப் பேசலாமா?
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த கட்டுரை வெளியானதும், ஞானேஷ் குமார் அவர்களைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும�� என்று தமிழ்நாட்டில் இருந்து முதல் ஆளாக அறிக்கை விட்டவர் எங்கள் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். தொடர்ந்து இடைத்தேர்தல் பரப்புரைகளிலும் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசினார். அதுமட்டுமின்றி, கடந்த ஏப்ரல் மாதமே, ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் சார்பில் அளிக்கப்பட்ட நோட்டீசிலும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
பதவிப் பிச்சைக்காக கூட்டணி தர்மத்திற்கு எதிராக காங்கிரஸ் புல்லுருவிகள் தி.மு.க.வுக்குச் செய்த துரோகத்தையடுத்து இந்தியா கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம். இந்தியா கூட்டணியில் இல்லாத தி.மு.க. இனி அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் இணைய வேண்டிய அவசியம் இல்லை. இணைய வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமையும் அவர்களுக்கு இல்லை. இனி எங்கள் வழி, தனி வழி!
மாணிக்கம் தாகூர் சூடு, சொரணையுள்ள மனிதராக இருந்தால் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் த.வெ.க.வின் தலைவர் விஜய் ஏன் போராட்டத்தில் இணையவில்லை என்று கேட்க வேண்டும். ஞானேஷ் குமார் குறித்தோ, பா.ஜ.க. குறித்தோ, பிரதமர் மோடி குறித்தோ ஒரு வார்த்தை கூட உதிர்க்காத தொடைநடுங்கிதான் விஜய். அப்படிபட்ட தொடைநடுங்கியின் காலைக் கழுவிக் குடிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்களுக்குz தி.மு.க.வின் பா.ஜ.க. எதிர்��்பு குறித்துப் பேசத் துளியும் அருகதை இல்லை.
கடந்த இரு நாட்களாக டெல்லியில் இந்தியாவின் இளைஞர் பட்டாளம் ஒன்றுதிரண்டு ஞானேஷ் குமார் அவர்களின் பதவிநீக்கத்தை வலியுறுத்திப் போராடி வருகிறார்கள். அவர்கள் மீது கடும் அடக்குமுறைகளும் வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பல முன்னாள் முதலமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட இந்த அடக்குமுறையில் இருந்து தப்பவில்லை. இவ��்றை எதிர்த்து தொடர்ந்து கடும் கண்டனங்களைக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து வருகிறார்.
திரிணாமூல் காங்கிரஸ், SFI அமைப்பினர், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரே கூட இதற்காக மனப்பூர்வமாக நன்றி தெரிவித்து, கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் கண்டன அறிக்கையைப் பகிர்ந்து வருகின்றனர். இப்படிப்பட்ட எங்களைப் பார்த்துதான், “எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டத்தில் பங���கேற்றால் பாஜகவை பகைத்துக்கொள்ள நேரிடும் என்று தி.மு.க. அஞ்சுகிறது” என்று மாணிக்கம் தாகூர் வார்த்தை வாந்தி எடுத்திருக்கிறார். எவரையும் கண்டு அஞ்சும் இயக்கம் அல்ல தி.மு.க.! தேர்தல் பரப்புரைக்கு இடையிலும், கருப்புடை தரித்து தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொளுத்தி பா.ஜ.க.வின் முயற்சியை வீழ்த்திய வீரர் எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.
பாசிசம், பாயாசம் என பஞ்ச் பேசிய பக்கா பொடிமாஸ�� முதலமைச்சர் விஜய் ஏன் இதுவரை SIR மற்றும் ஞானேஷ் குமார் குறித்துப் பேசவில்லை? அவர் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கிறாரா இல்லையா? அவரைக் கேள்வி கேட்க மாணிக்கம் தாகூருக்கு ஏன் வக்கு வகையில்லை? காங்கிரஸ் கட்சியிலேயே சில சுயமரியாதை உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் விஜய்யின் கள்ள மவுனம் குறித்தும், தமிழ்நாட்டில் அவரது அரசு போராட்டங்களை அடக்குவது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால், கட்சியின் தலைவராக இருக்கும் மாணிக்கம் தாகூரோ பனையூர் பண்ணையாரின் காலடியில் மண்டியிட்டு, திமுகவை நோக்கிக் கூவுகிறார்.
இவர்களெல்லாம் பா.ஜ.க. எதிர்ப்பு குறித்து கழகத்துக்குப் பாடம் எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் இல்லை. அதிலும், பா.ஜ.க. எதிர்ப்பில் இந்தியாவிலேயே மிக வலிமை வாய்ந்த கூட்டணியைக் கட்டமைத்து, தொடர்ந்து இரு நாடாளுமன்றத் தேர்தல்களில் முழு வெற்ற���யைக் குவித்த தி.மு.க. குறித்து, அடுத்தவர் உழைப்பை உறிஞ்சி வாழ்க்கையை ஓட்டும் மாணிக்கம் தாகூர் போன்ற அட்டைப்பூச்சிகள் பேசக் கூடாது. த.வெ.க. போடும் பிஸ்கட்டுக்காக தி.மு.க. குறித்து இனிப் பேச வேண்டாம் என எச்சரிக்கிறோம். அவதூறு தொடர்ந்தால் அதற்குரிய விளைவை எதிர் கொண்டே ஆக வேண்டும்.
தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக டெல்லிக்கு போராட செல்லும் இளைஞர்களை ஆங்காங்கே கைது செய்யும் ஓனர்களின் பாணியில்,
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னைக்கு வந்து போராடவிருந்த பன்னோக்கு மருத்துவப்பணியாளர்களை ஆங்காங்கே வீட்டுக்காவலில் வைக்கும் இந்த Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மருத்துவப்பணியாளர்களுக்கு தந்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு போராட்டத்திற்குப் புறப்படும் முன்பே வீட்டில் வைத்து கைது செய்யும் அளவுக்கு இந்த Reels அரசு அராஜகம் செய்வது ஏன்?
விவசாயிகள் - மாணவர்கள் - செவிலியர்கள் என ஜனநாயக வழியில் போராட்டம் செய்யும் எந்தப் பிரிவினரையும் நேரில் அழைத்துப் பேசாமல் அடக்குமுறையை ஏவுவதற்குப் பெயர் தான் மாற்றமா?
மருத்துவப்பணிகளின் முதுகெலும்பாக இருக்கும் பன்னோக்கு பணியாளர்களை உடனே விடுதலை செய்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த Dummy முதலமைச்சர் முன்வர வேண்டும்.
அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட நடவடிக்கை எ���ுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
From 2047, we are now setting 2056 as the target for new goals.
A twenty or thirty year goal without multiple milestones and a detailed roadmap is not a goal at all.
I’ve touched upon this subject a few times before.
When the families of top politicians and bureaucrats obtain citizenship and settle in foreign countries like the United States, it creates an inherent conflict of interest.
The kith and kin of those running our country acquiring citizenship in a country like America is a huge red flag.
This does not apply to ordinary private citizens of our country.
Either their family members should renounce the foreign citizenship and return to India, or those who run the country, whether politicians or bureaucrats, should automatically lose their positions once members of their family acquire overseas citizenship.