1978 ல் தமிழ்நாடு🤍
எல்லாரையும் கவனியுங்கள் ஒருவருக்கு கூட உடல் பருமன் இல்லை😶
All the places are very neat & clean, with no plastic waste.
நீங்க எதெல்லாம் கவனிச்சீங்க இதுல??
On last night’s episode of Raw, Roman Reigns and Seth Rollins had one final face-to-face before their Hell in a Cell match at SummerSlam.
This wasn’t a weigh-in. It was a warning.
Student Education Help Request :
ஏழை மாணவன் கல்லூரி படிப்பு நிதியுதவி வேண்டி விண்ணப்பம் :
மாணவருக்கு தந்தை இல்லை, தாயார் மட்டும், செருப்பு கடையில் வேலை செய்து மகனை படிக்க வைக்கிறார். கல்லூரி கட்டணம் செலுத்த போதிய வருமானம் இல்லை, மகன் எப்படியாவது மேற்படிப்பு படிக்க வேண்டும்,👇
எருமைசாவடி அருவி என்பது தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில், குற்றாலத்திற்கு அருகில் மேக்கரை பகுதியில் அமைந்துள்ள ஒரு அழகான, இயற்கையான தனியார் அருவியாகும்.
குற்றாலத்தின் பிரதான அருவிகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்போது, அமைதியான சூழலில் குடும்பத்துடன் குளிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது