எவ்வளவு தந்திரமா அதிகாரப்பூர்வமா 10 ரூபா வாங்குறாங்க.
பாட்டிலுக்கும் சேர்த்துதான் விலை. அந்தப் பாட்டில் குடிமகனோடது.
அவர் பாட்டிலுக்கே அவர் எதுக்கு 10ரூபா டெபாசிட் தரனும்?
தமிழரின் திருமண பத்திரிகைகளில் திருக்குறள் இடம் பெற்றது யாரால்?
கலைஞரும் திருவள்ளுவரும்
#வள்ளுவரை தமிழ்நாட்டின் அடையாளமாக்கியவர்.
#சங்கிகள் வள்ளுவருக்கு செய்ததது என்ன?
வள்ளுவரின் அசைவ எதிர்ப்பும் சங்கிகளின் வள்ளுவர் திரிபும்
புத்தர் வேதகாலத்தை முடித்தார்.
#விஜய்#கவர்னர்#திருவள்ளுவர்#புத்தர்சங்கிகளை சவுக்கால் அடித்த வள்ளுவர்.
வள்ளுவரையே சங்கியாக மாற்றும் சனாதனம்
மாண்புமிகு விஜய் அவர்களின் கள்ளமவுனம் அறியாமையா? பயமா?
கன்னட சனாதனவாதியான நீங்கள், தமிழரான தம்பி ராமையா மகனுக்கு உங்கள் மகளை மணம் முடித்து, மகளின் காதலை அங்கீகரித்து சனாதனத்திற்கு சங்கு ஊதிவிட்டு
அடுத்தவர் குடும்பத்தில் நெருப்பு வைப்பது தான் சனாதனம்.
அன்று காங்கிரஸ் தவெகவுடன் சென்றிருந்தால் 50 சீட்டுகள் பெற்று 50 தொகுதியிலும் தோல்வி அடைந்திருப்பார்கள்.
காரணம், விஜய் விசிலுக்கு மட்டுமே வாக்களித்தவர்கள் கைக்கு எப்படி வாக்களித்திருப்பார்கள்?
காங்கிரஸை கழட்டிவிட்டிருந்தால் திமுக ஆட்சியை இழந்திருக்காது- வே. மதிமாறன்.
‘வந்தே மாதரம் மீண்டும் முதலிடத்தில் பாடப்பட்டது. அது 3 ஆவதாக இடம் பாடியிருக்க வேண்டும்’ என்பதாகக் கண்டிக்கிறார்கள்.
வந்தே மாதரம் 3 ஆம் இடத்திலும் பாடப்படக்கூடாது.
தமிழ்நாட்டிற்கும் மட்டுமல்ல அந்தச் சங்கிப் பாடல் இந்தியாவிற்கே தேவையற்றது.
துணை முதல்வர் தூண்டிலைப் போட்டு திருமாவளவனை பிடிக்கப் பார்க்கிறார் விஜய்.
விஜய் கட்சி விசிக மீது பிரியத்தினால் அமைச்சரவைக்கு அழைக்கவில்லை. திமுகவிற்கு நெருக்கடி தருவதற்கே.
திருச்சி கிழக்கில் திரு. திருமாவளவன் நின்று, எதிராக திமுக வேட்பாளரை நிறுத்தினால், திமுகவை
திருமாவளவனை பதில் சொல்ல வைப்பார்கள்.
முஸ்லீக்கையும் சேர்த்துக் கொண்டால் தங்களை எதிர்ப்பதற்கு திமுகவைத்தவிர யாருமில்லை என்ற சூழலை உருவாக்கிக் கொள்வார்கள்.
ஒரு நலத்திட்டமும் நடைமுறைக்கு வராது. இருப்பதும் இருக்காது.