அண்ணா பாவம்.
அண்ணா ஒரு வாய்ப்புதானே கேக்குறாரு, கொடுப்போம்.
மாற்றம் வேணும்.
அண்ணா நல்லா டான்ஸ் ஆடுவாரு.
அண்ணா பார்க்க நல்லா இருக்காரு.
அண்ணாவுக்கு நான் அக்காவா தங்கையா இல்ல என்னவா வேணும்னாலும் இருப்பேன்
அண்ணா… நீங்க ஒடம்ப பார்த்துக்கோங்கண்ணா.. எங்களுக்காக இவ்ளோ கஷ்டப்படாதீங்க
அண்ணா சினிமால ஆக்ஷன் ஹீரோ மாதிரி செஞ்சத ரியலாவும் செய்வார்
அண்ணா தூயசக்தி
அண்ணா பாவம்ல
அண்ணா முகம் வாடியிருக்கு
மாமாக்கு ஓட்டுபோட சொல்லி பையன் பொண்ணு கேக்குறாங்க
மாமாக்கு ஓட்டுபோட சொல்லி பேரன் பேத்தி கேக்குறாங்க
அண்ணா பாவம்ல… எல்லாரும் அவர சி எம் ஆகவிடாம படுத்துறாங்க
Zero knowledge of governance n politics or administration. 12th fail. Never held a real job except acting. Nepo kid Alcoholic Divorced his wife, distanced his own kids for an illegal affair. Black money cases n never paid taxes on time.
This is the man elected as CM of TN 💔
One trillion Dollar Economy target
Two digit GDP growth
100% Primary Education enrollment
Highest GER ratio
Naan Mudhalvan Scheme
Meanwhile அதெல்லாம் விடுனா வாத்தி Comming dance ஆடுணா நீ
“India is the largest democracy” is not a truth, it’s a lie. India’s democracy has been destroyed.
I want to say to youth, GenZ and the people of India that this democracy is yours, not of Amit Shah, Modi or ECI, it’s your duty to defend it.
— Rahul Gandhi Ji #VoteChori
அறிவியலோ, சாதனையோ இல்லாத, அரசியல் மட்டுமே செய்பவர்கள்...
கொள்கைகள் மற்றும் விளைவுகளின் அடிப்படையில் செயல்படுபவர்களிடம்....
குழந்தைகளின் எதிர்காலத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று கூ��ுகிறார்கள்🤦♂️🤦♂️🤦♂️
காலத்தின் கொடுமை
இந்த ஒரே சீன்ல.. எல்லா மதமும், சடங்கு சம்பிராதாயமும் மத நெறிமுறைகளும் எந்தளவுக்கு hypocriticஆ இருக்குன்னு பிரமாதமா காட்டியிருப்பாங்க 😅
படம் பேரு 'Laapataa Ladies'.. Netflixல இருக்கு ❤️
Review நம்ம சேனல்ல இருக்கு 👍
இந்த சமூகத்தில் சிலரால் கடவுள் மறுப்பாளர்களை
(நாத்திகர்களை) தவறானவர்கள்,
சமூதாயத்திற்க்கே எதிரானவர்கள் போல் சித்தரிக்கபடுகிறது.
ஆம் நாங்கள் கடவுள் மறுப்பாளர்களே தவிர.மனித எதிர்ப்பாளர்கள் அல்ல.மனிதனுக்காக தான் கடவுளையே இல்லையென்கிறோம்.சக மனிதனை கடவுளாக அல்ல மனிதனாகவே மதிக்கிறோம்🖤
It's already been more than 12 hours, but Heinrich Klaasen's masterclass against a 140kmph delivery of Bhuvi still bedazzles. 🤯👏
- A stumping of a fast bowler is simply crazy!
ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் CEO ஆக அல்ல !
துப்புரவு தொழிலாளியின் மகனாக வாழ்வை துவங்கி இன்று ரோபோடிக்ஸ் & AI நிறுவன CEO ஆக மாரி இருக்கும்
தமிழ்நாடு அரசின்
அரசுப்பள்ளி, சத்துணவு திட்டத்தால் பயனடைந்த மாணவனாக சொல்கிறேன்,
"தமிழ் புதல்வன் திட்டம்" விரிவு படுத்தபட்ட "காலை உணவு திட்டம்" இரண்டும் என் போன்ற பல விளிம்பு நிலை மாணவர்களை, முதல் தலைமுறை பட்டதாரியாக நிச்சயம் மாற்றும்❤️
#TNBudget2024