வெந்து தணிதது காடு திரைப்படத்தைக் கொண்டாடிய
தமிழே அறிந்திராத அமெரிக்கா, லத்வியா, இந்தியா, ரஷ்யா மற்றும் நேபாள நாட்டுக்காரர்களின் படம் தொடர்பான கருத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளது.
https://t.co/ece3TFuq7M
@WolfsGhost கண்ணகியின் கோபம் ஆறுவதற்காக வந்த இடம் தான் வற்றாப்பளை என்பது புராண வரலாறு.
வடக்கர் இராமனையும் சீதையையும் எமக்கு கடவுளாக்குவதை விட இவர்கள் மோசமாக உள்ளார்கள்
சரியாக 3 வருடங்களின் முன்னர் வெந்து தணிந்தது காடு முதற் காட்சியைத் தொடந்து வெளியே வந்தவர்கள் என்னை அணைத்து அழும் காட்சிகளையே காண்கின்றீர்கள்.
இந்தக் காட்சியானது 3 வருடத்துக்கு முன்னர் நேற்றைய நாளில் நடந்த நிகழ்வாகும்.
அன்பு உறவுகள் அனைவருக்கும் இனிய தைத் திருநாள் வாழ்த்துகள். அப்பன் முருகனின் விசேட நாள் ஒன்றில் எமது திரைப்படத்தை நீங்கள் காணலாம்.
படக்குழு சார்பாக அனைவரையும் வாழ்த்துவதுடன் எமது திரைப்படத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
மாமனிதர் நடராஜா ரவிராஜ் ஸ்ரீலங்கா அரசால் சுட்டுக் கொல்லப்பட்டு இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்தப் 19 ஆண்டுகளில் எமது அரசியல் களம் வேகமான, மோசமான பல மாற்றங்களை அடைந்து தற்போது இந்நாட்டிலே தமிழ்த்தேசிய அரசியலின் இருப்பே ஒரு கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.
#எமதுநிலம்எமக்குவேண்டும்
சாந்தன் அண்ணா எழுதிய நாவலுக்கு அரச இலக்கிய விருது, விக்கிரமராஜசிங்க மன்னன் சிங்கள மக்களையும் எப்படி கண் போல் ஆட்சி செய்தான் என்பதைக் கூறும் வரலாற்று புனைவு நாவாகும்
"எல்லா பாடமும் திருத்திப் பார்த்தம் முழுக்க 90 க்கு மேல தான் வருகுது சின்னண்ணா”
”அப்பா என்ர மகன் (மருமகன்) எஞ்சினியர் ஆகப் போறன் என்ன”
சாந்தண்ணாவைப் பார்க்க போன முதல் நாள் இரவில் வீட்டுப் புதினங்களை கேட்க ஆரம்பிக்க முதல் கேட்ட வார்த்தைகள் இவை.
ஈழ சினிமாவிலும் சாதித்தவன் சிவசங்கர்
அண்மையில் , போராளிகள் நலன் காப்பகத்தால் வவுனியாவில் இடம்பெற்ற நினைவேந்தலில் இடம்பெற்ற இப்பாடலின் ஒரு பகுதியையே பகிர்ந்திருக்கிறேன்.
பாடியவர்- பார்வதி சிவபாதம்
இசை - இசைக்கபி விமல்
வரிகள் - வன்னியூர் வரன்
நன்றி - போரளிகள் நலன் காப்பகம்
சாந்தன் ஏன் சந்தனமானார் என்ற தலைப்பில் இடம்பெற்ற நினைவு கூறல் நிகழ்வானது வெகு சிறப்பாக இடம்பெற்றது
நிகழ்வின் தொகுப்பு
1) https://t.co/cRPCBn1BRa
2) https://t.co/IpGhq32NZK
3) https://t.co/IY3DD3s7b2
சாந்தன் அண்ணாவின் இறுதி மாத நாட்களில் அவர் சுயநினைவுடன் இருந்த மணித்தியாலங்கள் என்பதே மிகக் குறைவு தான் அப்படி பேசும் நிலையிலும் அம்மா மேலான தனது ஆசைகளையும் அவருடனான பழைய நினைவுகளை மாத்திரமே பேசினார். குறிப்பிட்டுச் சொல்லப் போனால் தனது 15-16 வயது நினைவுகளுடனேயே வாழ்ந்தார்.