மாநில பட்டியலினத்திலுள்ள 7 உட்��ிரிவுகளை சார்ந்தவர்களுக்கு தேவேந்திரகுல வேளாளர் என பொது பெயரிட மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்தமைக்காக மாண்புமிகு அமைச்சர், MLAக்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.
@Rajalakshmioffl mam namaku devendrakula velalar nu arivikaivillai endral next election la namma caste mla ellrum ADMK illama suyachi canditate a ninunga nanga ungala seika vaikrom
#INDIAN2 🇮🇳 will be shelved for sometime. From January, #KamalHaasan is kickstarting the shooting for Lokesh Kanagaraj’s VIKRAM movie. Looks like #SHANKAR is starting a fresh double hero subject, keeping Indian 2 aside.
Dhruv Vikram & KGF fame Yash will play the main leads.
தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளுக்கு பொதுப்பெயரிடுவது குறித்து அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று "தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட" மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைக்கும்.