@manickamtagore ஏப்பா மாணிக்கம் தாகூர் இப்பதான்யா உன் ஹிஸ்டரியை பார்த்தான் வெறும் 36,000 ஓட்டு இதான்யா உன் பலமா அதானே நீ எப்படி ராஜினாமா பண்ண 36,000 ஓட்டு வாங்கினா எப்படிப்பா எம்பி ஆகிறது
தெருவோரம் காகிதம் பொறுக்கிட்டு இருந்தவர கையோடு கார்ல தூக்கி போட்டுட்���ு போயி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில 12,000 மாச சம்பளத்துக்கு சேர்த்து விட்டுருக்காரு அமைச்சர் ��ா. சுப்பிரமணியம் 😍😍😍
@Subramanian_ma