@Vasisubha1 என்ன ஆதாரம் இருக்கு???? சும்மா பீலாவிடக்கூடாது
ஆதாரம் இருந்தால் அதை நீதிமன்றம் முடிவு செய்யும்.
இப்ப தவெக நல்லவன் என நினைத்துக்கொண்டு இருக்கே நீ
உனக்கு நிறைய ஆதாரம் என்னால் தர முடியும்
ஆனால் தற்குறிகளை திருத்த முடியாது
பட்டால் தான் புத்தி வரும்
மூதேவி பிறாடுப்பயலுகளா
கரூர்ல மட்டுமா இறந்தாங்க??? இதுவரை 50 க்கும் மேல் உங்க நொண்ணன் மீட்டிங்கால செத்திருக்காங்கடா பக்கி
எங்கடா பாட்டிலுக்கு ₹10 ரூபா பாட்டு?? மானம் கெட்டவனுகளா - இப்ப பாட சொல்லேன் நொண்ணனை???
எங்கடா பெண்களுக்கான பாதுகாப்பு??? இப்ப பேச சொல்லேன் நொண்ணனை
எங்கடா மகளிர்க்கு மாதம் ₹2500??? - எமாற்றம் தான் மக்களுக்கு
எங்கடா அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் - இதுவும் சீட்டிங்
எங்கடா விவசாயிகள் அனைவருக்கும் பயிர்க்கடன் ரத்து???? இதுவும் சீட்டிங்
எங்கடா எப்படிடா தமிழ்நாடு மாநிலத்திற்கு வர இருந்த தொழிற்சாலை எல்லாம் ஆந்திராவிற்கு போனது ?? எல்லாம் ஏமாற்று
டேய் தற்குறி - இதுவாடா மாற்றம்?? வெட்கம் இல்லையாடா நாதறி
@Vasisubha1 ஆட்சியை கவிழ்க்க சதின்னு சொன்னது யாரு ?
தேர்தலில் விஜய் தான் ஜெயிப்பார் என சொன்ன தற்குறி
அவன் யாரோட ஆதரவாளர்???
பாஜக ஆதரவாளர்!!
ஏண்டி பிறாடுத்தனம் பித்தலாட்டம்??
உங்க பிறாடுத்தனம் எல்லாம் உரித்து காட்டப்படும்...
@WhistleNewsX@CMOTamilnadu@TVKWarriorsHQ மகளிர்க்கு மாதம் ₹2500 கொடுக்க போறாரா?
மகளிர்க்கு இலவச பஸ் தமிழகமெங்கும் விட போறாரா
மகளிர்க்கு 6 இலவச சிலிண்டர் கொடுக்க போறாரா?
தாய் மாமன் சீர் கொடுக்க போறாரா???